E72 Sangeetha Jaathi Mullai

Advertisement

rathippria

Well-Known Member

Banuma unga comment kuu
Me dedicating a song..

Neeya pesurathu!!
En anbe neeya pesiyathe..

Why banu ma??
Why damage total family..

Athan yaarum airport varalaila..
Namma ponnuma apdiye vitruvoma..
Athan vanthavodene vanthanga..

3varsham kalichu vandha pandigai maari thaan kondaduvaanga..

Ana ippo enna varuthama ponathula
Konjam azhugachi aayiduchu..
Ellam malli chellam sari panniduvaanga..

Athukaaga neenga kolapada(kovam) koodathu..

Ok banuma dear..

hahahah nice one;)
 
sindu

Well-Known Member
ரொம்ப, ரொம்ப அழகான, அருமையான, லவ்லி UD, மல்லி செல்லம்,
இப்போதான் வர்ஷி இந்தியாவில் வந்து இறங்கியிருக்கா!
இன்னும், ஈஸ்வர் கூடவே இவள், இன்னும் சரியாக பேசலை
கணவனும்
, மனைவியிடம் இன்னும் சரியாக பேசலை
அதுக்குள்ள இந்த சொந்தங்களுக்கு வர்ஷியிடம்
, பார்க்க, பேச என்ன அவசரம்?
அவள்தான் ஈஸ்வரைத்தவிர, வேற யாருமே வேணாம்ன்னு, இருக்காளே!
அவளை ஏன் பா இவங்க எல்லோரும் தொந்தரவு பண்ணிக்கிட்டே இருக்காங்க?
இந்த மலர் அம்மா, எப்போ மாமியாரா மாறினாங்க?
வர்ஷி, மீது முன்னே, இவங்களுக்கு இருந்த பாசம், எங்கே போச்சு?
இப்போ, பொண்ணுதான் இவங்களுக்கு, முக்கியமா போய்ட்டால்ல!
இவங்க, எல்லோரும் இப்பவே வந்து, வர்ஷியை பார்க்கலை=ன்னு, யாரு அழுதா?
வர்ஷி, கொஞ்சம் ரிலாக்ஸ் ஆன பின்னே, சாவகாசமா இவர்களெல்லாம், வந்திருக்கலாம்,
வீணாக வர்ஷியை
, அழ வைச்சுட்டாங்களே இந்த மலரம்மா!
அது எப்படிப்பா, அந்த நீலக்கண்களைப்பார்த்தவுடன் அசட்டுத்தனங்கள் போகும்? அவ்வளவு சக்தியா, வர்ஷியோட நீலக்கண்களுக்கு?

அவளுக்கு தனிமையும் பிடிக்கலை, யாரோடவும் ஒட்டவும் முடியலை
ஒரு பக்கம், ஐயோ, இவங்களெல்லாம் சேர்ந்து, சந்தோசமா இருக்காங்க, நாம மட்டும் தனியாதானே இருக்கோம், என்ற ஒரு பரிதவிப்பு, கழிவிரக்கம்
ஹ்ம்ம்......... வர்ஷி ரொம்பவே பாவப்பட்ட ஜென்மம் ப்பா
குழந்தைகளிடம், கல்மிஷம் இல்லை, கபடு இல்லை,
குழந்தைகள், பெரியவங்க போல, அவங்க எந்த பிரச்னையும் பண்ணுறதில்லை அதனாலே, அவங்களிடம் மட்டும் ஈஷ்வர் பேசினால், அது கூட இந்த மலரம்மாவுக்கு பொறுக்கலையா?
குழந்தைகளை வரச்சொல்லி, வர்ஷி சொன்னால், இவங்க, ரஞ்சனி வரணும்-னு பிளாக்மெயில் பண்ணுவாங்களா?
எனக்கு, இப்போதைய, மலரம்மாவை பிடிக்கலை, மல்லி டியர்

ஹ்ம்ம்.... இந்த ரஞ்சனிக்கு வெகு பகுமானம்தான்
இவளுக்கு, பிடிக்கலைன்னா அஷ்வினை யாரும் கூட சேர்த்துக்கக்கூடாதா?
அஷ்வின் கூட யாரும் பழகக்கூடாதா?
வர்ஷிக்கு, அஷ்வின், நல்லவனா தெரியறான், அவள் பழகுகிறாள், வேலை கொடுக்கிறாள், இவளுக்கு என்ன வந்தது?
இவளை கேட்டுத்தான் எல்லாம் செய்ய வேண்டுமா?
இவள், யாரைக்கேட்டு, என்னவெல்லாம் செய்தாளாம்?
இந்த ரஞ்சனிக்கு, அஸ்வினை சமாளிக்க தெரியாமல், இவளாகப்
போய் பத்மநாபனை, தன்னிஷ்டத்துக்கு கல்யாணம் செய்த, இவளெல்லாம், வர்ஷியை பற்றி பேசக்கூடாது, Malli dear

SHE HAS NO RIGHTS FOR THAT
இவளுக்கு, ஷாலினி எவ்வளவோ தேவலை
மூன்றரை வருடத்தில்
, இவளுக்கு ஒன்பது
மாத குழந்தை-தான்,

இந்த வக்கீல் பத்துவுக்கு திறமை போதாது
வர்ஷியே, இப்போதான், தனிமை வெறுத்துப்போய், ஈஸ்வரிடம் வந்திருக்கிறாள் இவளை, யாரும், எதுவும் பேசிக்காயப்படுத்திடக்கூடாதே, என்ற கவலைதான் எனக்கு மல்லி செல்லம்
இந்த மலரம்மாவுக்கு
, அப்படியே பொண்ணைப்போலவே, எதுக்கு, எல்லாத்திலயும் இப்பிடி ஒரு அவசரம்?
வர்ஷிக்கு, இப்போதைய தேவை, இவங்க யாரும் இல்லை
அந்த குழந்தைகள்
, மற்றும் ஈஸ்வர் தான்
முன்னே ஒரு சமயம்
, போனது போல, இப்போவும் அவங்களை தனியாக விடுங்க, மல்லி டியர்
ரஞ்சனியின் குழந்தையை
, மலரம்மா சமாதானம் செய்யும்பொழுது, வர்ஷினியின் ஏக்கத்தில், என் மனம் விண்டு
போனது, மல்லி செல்லம்
முரளி
, தேவையில்லாமல் வாயைக்கொடுத்து வாங்கிக்கட்டிக் கொள்ளுகிறான்
ஷாலினியே, கவலைப்படலை, இவனுக்கு என்ன?
அப்பாடா, இப்போவாவது ஈஸ்வருக்கு, அவள் குழந்தை என்று தோன்றியதே
ஹா
, ஹா, இவன் தியாகியா?
இந்த வருடத்தின் மிகப்
பெரிய தமாஷ், இதுதான்
முரளி
, பத்து, ஜெகன், ஏன், நமசிவாயம் கூட மலரம்மாவை தாங்குகிறார் இவங்களெல்லாம், பெண்டாட்டியைப் பார்க்கணும், அவளோடு அனுசரித்து போகணும்,
அதையே, ஈஸ்வரன், வர்ஷியை, தாஜா செய்தால், அனுசரித்து போனால்,
தியாகியா?
என்னய்யா, உலகம் இது?
யாருக்கும் சொல்லாமல், எங்கோ சர்ச்சில், போய் உட்கார்ந்து கொண்ட ரஞ்சனி நல்லவள்
அடுத்தவளை காதலித்து
, இவளை மணந்து கொண்டு, அந்த காதலை தன்னை நம்பிய மனைவியிடம், சொல்லாமல் விட்டால், எந்த மனைவிக்கும் கோபம் வரும்?
வர்ஷிக்கு மட்டும் கோபம் வரக்கூடாதா?
அவளோட கோபத்தை சமாளித்து;வர்ஷியை;சமாதானம் பண்ணவேண்டியது ஈஸ்வரின் வேலை; மற்றும்
கணவனாக; அவனோட கடமை
நீங்க எப்படி சங்கீத ஜாதி முல்லையை; காணவில்லை=ன்னு,
சொல்லலாம் மல்லி டியர்?
அந்த, சங்கீத ஜாதி முல்லை, அங்கேயே தான் இருக்கிறது
கண்டுபிடிக்க வேண்டியது, கண்டு,முல்லையின் மணத்தை, மணம் வீசச்செய்ய வேண்டியது, நம்ம மாஸ் ஹீரோ விஷ்வேஷ்வரனோட திறமைதான், மல்லி செல்லம்

WAITING FOR YOUR NEXT LOVELY UD MY SWEETEST MALLI DEAR

superb comment
Yes சங்கீத ஜாதி முல்லை விரைவில் பூவாக மலர்ந்து மணம் வீசட்டும்
 
S

semao

Guest
மோகம் என்னும் தீயில் என் மனம் வெந்து வெந்து உருகும்.
வானம் எங்கும் அந்தப் பிம்பம் வந்து வந்து விலகும்.
மோகம் என்னும் மாயப் பேயை நானும் கொன்று போட வேண்டும்.
இல்லை என்றபோது எந்தன் மூச்சு நின்று போக வேண்டும்.
தேகம் எங்கும் மோகம் வந்து யாகம் செய்யும் நேரம் நேரம்.
தாயே இங்கு நீயே வந்து தண்ணீர் ஊற்ற வேண்டும் வேண்டும்.
மனதில் உனது ஆதிக்கம்
,
இளமையின் அழகு உயிரை பாதிக்கும்.
விரகம் இரவை சோதிக்கும்
,
கனவுகள் விடியும் வரையில் நீடிக்கும்.
ஆசை என்னும் புயல் வீசி விட்டதடி!
ஆணி வேர் வரையில் ஆடிவிட்டதடி...!
காப்பாய் தேவி...! காப்பாய் தேவி...!
 
Ansadoss

பானும்மாமாமாமா I LOVE UUUUUUU
நீங்க எப்பவுமோ இனிமையான பானும்மாதான். அதில் யாருக்கும் எப்போதும் சந்தேகம் இருந்ததில்லை. உங்களுடைய இந்த பாரபட்சம் இல்லாத விமர்சனத்தை படிக்கும் போது மிகவும் சந்தோஷமாக இருக்கு.
நீங்க தாசில்தார் பதவிக்கு மிகவும் பொருத்தமானவங்க பானும்மா. அதைவிட நீதிபதியாக இருந்திருந்தீங்கன்னா எத்தனை எளிய மனிதர்கள் பயனடைந்திருப்பார்கள் என எண்ணத் தோன்றுகிறது பானும்மா.
ரஞ்சனி பற்றிய உங்கள் கருத்து 100% ஏற்றுக்கொள்ள வேண்டிய விஷயம்.
 
Last edited:

rathippria

Well-Known Member
மோகம் என்னும் தீயில் என் மனம் வெந்து வெந்து உருகும்.
வானம் எங்கும் அந்தப் பிம்பம் வந்து வந்து விலகும்.
மோகம் என்னும் மாயப் பேயை நானும் கொன்று போட வேண்டும்.
இல்லை என்றபோது எந்தன் மூச்சு நின்று போக வேண்டும்.
தேகம் எங்கும் மோகம் வந்து யாகம் செய்யும் நேரம் நேரம்.
தாயே இங்கு நீயே வந்து தண்ணீர் ஊற்ற வேண்டும் வேண்டும்.
மனதில் உனது ஆதிக்கம்
,
இளமையின் அழகு உயிரை பாதிக்கும்.
விரகம் இரவை சோதிக்கும்
,
கனவுகள் விடியும் வரையில் நீடிக்கும்.
ஆசை என்னும் புயல் வீசி விட்டதடி!
ஆணி வேர் வரையில் ஆடிவிட்டதடி...!
காப்பாய் தேவி...! காப்பாய் தேவி...!
Heyy darling super song.... Romba apt pa....;)
 
Ansadoss

Well-Known Member
Banu, I love your comment...
ரொம்ப,ரொம்ப பிடித்த வரிகள்....
"ஹா...ஹா....இவன் தியாகியா....
இந்த வருடத்தின் மிகப் பெரிய ஜோக்"

so far this the best
comment regarding this episode,
in my opinion....
மல்லியின் உணர்ச்சி பூர்வமான எழுத்திற்கு
நியாயம் செய்துட்டீங்க,பானு....
Thanks a lot
:rolleyes::rolleyes::rolleyes:
 
Sundaramuma

Well-Known Member
ரொம்ப, ரொம்ப அழகான, அருமையான, லவ்லி UD, மல்லி செல்லம்,
இப்போதான் வர்ஷி இந்தியாவில் வந்து இறங்கியிருக்கா!
இன்னும், ஈஸ்வர் கூடவே இவள், இன்னும் சரியாக பேசலை
கணவனும்
, மனைவியிடம் இன்னும் சரியாக பேசலை
அதுக்குள்ள இந்த சொந்தங்களுக்கு வர்ஷியிடம்
, பார்க்க, பேச என்ன அவசரம்?
அவள்தான் ஈஸ்வரைத்தவிர, வேற யாருமே வேணாம்ன்னு, இருக்காளே!
அவளை ஏன் பா இவங்க எல்லோரும் தொந்தரவு பண்ணிக்கிட்டே இருக்காங்க?
இந்த மலர் அம்மா, எப்போ மாமியாரா மாறினாங்க?
வர்ஷி, மீது முன்னே, இவங்களுக்கு இருந்த பாசம், எங்கே போச்சு?
இப்போ, பொண்ணுதான் இவங்களுக்கு, முக்கியமா போய்ட்டால்ல!
இவங்க, எல்லோரும் இப்பவே வந்து, வர்ஷியை பார்க்கலை=ன்னு, யாரு அழுதா?
வர்ஷி, கொஞ்சம் ரிலாக்ஸ் ஆன பின்னே, சாவகாசமா இவர்களெல்லாம், வந்திருக்கலாம்,
வீணாக வர்ஷியை
, அழ வைச்சுட்டாங்களே இந்த மலரம்மா!
அது எப்படிப்பா, அந்த நீலக்கண்களைப்பார்த்தவுடன் அசட்டுத்தனங்கள் போகும்? அவ்வளவு சக்தியா, வர்ஷியோட நீலக்கண்களுக்கு?

அவளுக்கு தனிமையும் பிடிக்கலை, யாரோடவும் ஒட்டவும் முடியலை
ஒரு பக்கம், ஐயோ, இவங்களெல்லாம் சேர்ந்து, சந்தோசமா இருக்காங்க, நாம மட்டும் தனியாதானே இருக்கோம், என்ற ஒரு பரிதவிப்பு, கழிவிரக்கம்
ஹ்ம்ம்......... வர்ஷி ரொம்பவே பாவப்பட்ட ஜென்மம் ப்பா
குழந்தைகளிடம், கல்மிஷம் இல்லை, கபடு இல்லை,
குழந்தைகள், பெரியவங்க போல, அவங்க எந்த பிரச்னையும் பண்ணுறதில்லை அதனாலே, அவங்களிடம் மட்டும் ஈஷ்வர் பேசினால், அது கூட இந்த மலரம்மாவுக்கு பொறுக்கலையா?
குழந்தைகளை வரச்சொல்லி, வர்ஷி சொன்னால், இவங்க, ரஞ்சனி வரணும்-னு பிளாக்மெயில் பண்ணுவாங்களா?
எனக்கு, இப்போதைய, மலரம்மாவை பிடிக்கலை, மல்லி டியர்

ஹ்ம்ம்.... இந்த ரஞ்சனிக்கு வெகு பகுமானம்தான்
இவளுக்கு, பிடிக்கலைன்னா அஷ்வினை யாரும் கூட சேர்த்துக்கக்கூடாதா?
அஷ்வின் கூட யாரும் பழகக்கூடாதா?
வர்ஷிக்கு, அஷ்வின், நல்லவனா தெரியறான், அவள் பழகுகிறாள், வேலை கொடுக்கிறாள், இவளுக்கு என்ன வந்தது?
இவளை கேட்டுத்தான் எல்லாம் செய்ய வேண்டுமா?
இவள், யாரைக்கேட்டு, என்னவெல்லாம் செய்தாளாம்?
இந்த ரஞ்சனிக்கு, அஸ்வினை சமாளிக்க தெரியாமல், இவளாகப்
போய் பத்மநாபனை, தன்னிஷ்டத்துக்கு கல்யாணம் செய்த, இவளெல்லாம், வர்ஷியை பற்றி பேசக்கூடாது, Malli dear

SHE HAS NO RIGHTS FOR THAT
இவளுக்கு, ஷாலினி எவ்வளவோ தேவலை
மூன்றரை வருடத்தில்
, இவளுக்கு ஒன்பது
மாத குழந்தை-தான்,

இந்த வக்கீல் பத்துவுக்கு திறமை போதாது
வர்ஷியே, இப்போதான், தனிமை வெறுத்துப்போய், ஈஸ்வரிடம் வந்திருக்கிறாள் இவளை, யாரும், எதுவும் பேசிக்காயப்படுத்திடக்கூடாதே, என்ற கவலைதான் எனக்கு மல்லி செல்லம்
இந்த மலரம்மாவுக்கு
, அப்படியே பொண்ணைப்போலவே, எதுக்கு, எல்லாத்திலயும் இப்பிடி ஒரு அவசரம்?
வர்ஷிக்கு, இப்போதைய தேவை, இவங்க யாரும் இல்லை
அந்த குழந்தைகள்
, மற்றும் ஈஸ்வர் தான்
முன்னே ஒரு சமயம்
, போனது போல, இப்போவும் அவங்களை தனியாக விடுங்க, மல்லி டியர்
ரஞ்சனியின் குழந்தையை
, மலரம்மா சமாதானம் செய்யும்பொழுது, வர்ஷினியின் ஏக்கத்தில், என் மனம் விண்டு
போனது, மல்லி செல்லம்
முரளி
, தேவையில்லாமல் வாயைக்கொடுத்து வாங்கிக்கட்டிக் கொள்ளுகிறான்
ஷாலினியே, கவலைப்படலை, இவனுக்கு என்ன?
அப்பாடா, இப்போவாவது ஈஸ்வருக்கு, அவள் குழந்தை என்று தோன்றியதே
ஹா
, ஹா, இவன் தியாகியா?
இந்த வருடத்தின் மிகப்
பெரிய தமாஷ், இதுதான்
முரளி
, பத்து, ஜெகன், ஏன், நமசிவாயம் கூட மலரம்மாவை தாங்குகிறார் இவங்களெல்லாம், பெண்டாட்டியைப் பார்க்கணும், அவளோடு அனுசரித்து போகணும்,
அதையே, ஈஸ்வரன், வர்ஷியை, தாஜா செய்தால், அனுசரித்து போனால்,
தியாகியா?
என்னய்யா, உலகம் இது?
யாருக்கும் சொல்லாமல், எங்கோ சர்ச்சில், போய் உட்கார்ந்து கொண்ட ரஞ்சனி நல்லவள்
அடுத்தவளை காதலித்து
, இவளை மணந்து கொண்டு, அந்த காதலை தன்னை நம்பிய மனைவியிடம், சொல்லாமல் விட்டால், எந்த மனைவிக்கும் கோபம் வரும்?
வர்ஷிக்கு மட்டும் கோபம் வரக்கூடாதா?
அவளோட கோபத்தை சமாளித்து;வர்ஷியை;சமாதானம் பண்ணவேண்டியது ஈஸ்வரின் வேலை; மற்றும்
கணவனாக; அவனோட கடமை
நீங்க எப்படி சங்கீத ஜாதி முல்லையை; காணவில்லை=ன்னு,
சொல்லலாம் மல்லி டியர்?
அந்த, சங்கீத ஜாதி முல்லை, அங்கேயே தான் இருக்கிறது
கண்டுபிடிக்க வேண்டியது, கண்டு,முல்லையின் மணத்தை, மணம் வீசச்செய்ய வேண்டியது, நம்ம மாஸ் ஹீரோ விஷ்வேஷ்வரனோட திறமைதான், மல்லி செல்லம்

WAITING FOR YOUR NEXT LOVELY UD MY SWEETEST MALLI DEAR
Awesome ...:D:D:D
 
S

semao

Guest
ரொம்ப, ரொம்ப அழகான, அருமையான, லவ்லி UD, மல்லி செல்லம்,

WAITING FOR YOUR NEXT LOVELY UD MY SWEETEST MALLI DEAR

எனக்கு உங்கள் கருத்துக்களை படித்தவுடன் சில கருத்துக்கள் உங்களிடம் பகிர வேண்டும்.
இப்போதான் வர்ஷி இந்தியாவில் வந்து இறங்கியிருக்கா! இன்னும், ஈஸ்வர் கூடவே இவள், இன்னும் சரியாக பேசலை கணவனும், மனைவியிடம் இன்னும் சரியாக பேசலை and அப்பாடா, இப்போவாவது ஈஸ்வருக்கு, அவள் குழந்தை என்று தோன்றியதே
புரியல எனக்கு
அவளுக்கு ஈஸ்வரே வேண்டாம்
. ஆனா அவன் கிட்ட தானே ஊருக்கு வருவதை சொன்னா. அவள் குழந்தை னு ஒத்துக்கிறீங்க. குழந்தைங்க தான் சண்டை போட்ட பேசாது. மேலும் அவளுடைய கோபம் உறவு
என்கின்ற உரிமையில் மட்டுமே வந்தது. தெருவுல போறவன் கிட்ட ஏன் என்ன கவனிக்கலைனு கேட்க முடியாது

இந்த சொந்தங்களுக்கு வர்ஷியிடம், பார்க்க, பேச என்ன அவசரம்? அவள்தான் ஈஸ்வரைத்தவிர, வேற யாருமே வேணாம்ன்னு, இருக்காளே!அவளை ஏன் பா இவங்க எல்லோரும் தொந்தரவு பண்ணிக்கிட்டே இருக்காங்க?
இதை நான் உங்க கிட்ட எதிர்பாக்கல. நாம் எல்லாம் 60 லிருந்து 85 வரை உள்ள காலத்தில் பிறந்தவர்கள் பாக்கியம் பெற்றவர்கள் எனவே இப்படி சொல்லாதீர்கள். அது தவறான வழியை நம் இளைய தலை முறைக்கு காட்டும்.

இந்த மலர் அம்மா, எப்போ மாமியாரா மாறினாங்க?
வர்ஷி, மீது முன்னே, இவங்களுக்கு இருந்த பாசம், எங்கே போச்சு?
இப்போ, பொண்ணுதான் இவங்களுக்கு, முக்கியமா போய்ட்டால்ல!
இவங்க, எல்லோரும் இப்பவே வந்து, வர்ஷியை பார்க்கலை=ன்னு, யாரு அழுதா? வர்ஷி, கொஞ்சம் ரிலாக்ஸ் ஆன பின்னே, சாவகாசமா இவர்களெல்லாம், வந்திருக்கலாம், வீணாக வர்ஷியை, அழ வைச்சுட்டாங்களே இந்த மலரம்மா!
அம்மா எப்போவுமே அம்மா தான் நூறு வயசானாலும் அம்மா தான் அதுவும் மலரம்மா ஒரு சாதாரணமான பெண்மணி. அப்போ அவங்க இப்படித்தான் செய்ய முடியும். இதை தான் எதிர்பார்க்க முடியும். ஒரு அம்மாவா அவங்க ஈஸ்வரோட வாழ்க்கையை சிந்திக்கறதில்ல தப்பில்லை.இதில மாமியார் எங்கே வந்தாங்க.
அப்படியே பார்த்தாலும் ஒரு மாமியாரா இவங்க சண்டை நாம் நுழைந்தால் தீராதா என்று நினைக்க கூடாதா. நாம்
போனால் சண்டை பெரிது ஆகாது என எண்ண உரிமையில்லையா

அது எப்படிப்பா, அந்த நீலக்கண்களைப்பார்த்தவுடன் அசட்டுத்தனங்கள் போகும்? அவ்வளவு சக்தியா, வர்ஷியோட நீலக்கண்களுக்கு?
சிலவற்றுக்கு விளக்கங்கள் தேவை இல்லை எப்படி நாம் ஐந்தே ஐந்து நிமிடம் பார்த்து அல்லது ஒரு போட்டோவை பார்த்து பிடிக்கிறது என்கின்றோமோ அதே போல் தான் இது.
அசட்டுத்தனமா இல்லையா என்பதை மல்லி அவர்கள் சொல்ல கூடும்.

அவளுக்கு தனிமையும் பிடிக்கலை, யாரோடவும் ஒட்டவும் முடியலை. ஒரு பக்கம், ஐயோ, இவங்களெல்லாம் சேர்ந்து, சந்தோசமா இருக்காங்க, நாம மட்டும் தனியாதானே இருக்கோம், என்ற ஒரு பரிதவிப்பு, கழிவிரக்கம். ஹ்ம்ம்......... வர்ஷி ரொம்பவே பாவப்பட்ட ஜென்மம் ப்பா.
முன்னாடி கிடைத்த தனிமை அவள் பிறப்பால். ஆனால் இப்போ அவளே உருவாக்கிய தனிமை இது. அவள் அழுதது கழிவிறக்கத்தினால் அல்ல. செய்தது தவறு என்று மலரம்மா கூற கூடுமே என்பதால்.

episode la பாருங்க அவளுக்கு ஒரு தயக்கம் மற்றும் பயம் என்று சொல்லி இருப்பாங்க.

நாம் நமக்கு தோன்றுவதை எல்லாம் செய்ய முடியாது. வளைய வேண்டிய இடத்தில வளையவும் வேண்டும். நிமிர வேண்டிய இடத்தில நிமிரவும் வேண்டும்.
அதை வர்ஷினி செய்தால் அவளுக்கு ஒரு குடும்பம் கிடைக்கும் இல்லை என்றாலும் குடும்பம் வரும் ஆனால் காயங்களுடன். உணர்வுகள் எல்லோருக்கும் உண்டு எப்போ அதை அவள் புரிந்து கொள்வாள்

குழந்தைகளை வரச்சொல்லி, வர்ஷி சொன்னால், இவங்க, ரஞ்சனி வரணும்-னு பிளாக்மெயில் பண்ணுவாங்களா? எனக்கு, இப்போதைய, மலரம்மாவை பிடிக்கலை, மல்லி டியர்
அவங்க அம்மா தானே. இத்தனை நாள் வர்ஷ் இல்லாம ஈஸ் க்கு அவன் பிரச்சினையே சரியாய் இருந்தது. இப்போ கூப்பிடனும் பெண்ணின் வாழ்க்கை மருமகனின் கையில் எனவே உரிய மரியாதையை கட்டாயம் அளிக்க வேண்டும்.
உடனே கேப்பீங்க மருமகள் வாழ்க்கைன்னு.
இது இவர்கள் குடும்பம் அடித்தாலும் பிடித்தாலும் இவர்கள் உள்ளே மட்டும் தான் வெளி ஆட்கள் கிடையாது

முரளி, பத்து, ஜெகன், ஏன், நமசிவாயம் கூட மலரம்மாவை தாங்குகிறார் இவங்களெல்லாம், பெண்டாட்டியைப் பார்க்கணும், அவளோடு அனுசரித்து போகணும், அதையே, ஈஸ்வரன், வர்ஷியை, தாஜா செய்தால், அனுசரித்து போனால், தியாகியா? என்னய்யா, உலகம் இது?

ஈஸ்வர் பற்றி விளக்கிய EPI ல் பாருங்கள். அவனை மல்லி MAM ஒரு திமிர் அல்லது கர்வம் கொண்டவன் என்றே சொல்லி இருப்பார்கள் பத்துவோ முரளியோ நமசிவாயமோ ஏன் ஜகனோ கூட இறங்கலாம் அவங்க portray பண்ணின ஈஸ்வர்க்கு கீழே இறங்க தெரியாது ஆனால் இப்போ அவளுக்காக அதையும் செய்கிறான்.

நீங்க எப்படி சங்கீத ஜாதி முல்லையை; காணவில்லைன்னு, சொல்லலாம் மல்லி டியர்? அந்த, சங்கீத ஜாதி முல்லை, அங்கேயே தான் இருக்கிறது. கண்டுபிடிக்க வேண்டியது, கண்டு,முல்லையின் மணத்தை, மணம் வீசச்செய்ய வேண்டியது, நம்ம மாஸ் ஹீரோ விஷ்வேஷ்வரனோட திறமைதான், மல்லி செல்லம்.

எனக்கு என்ன தோணுது என்றால் அவங்க சங்கீத வர்ஷினி என்ற ஜாதி முல்லையை காணவில்லை என்று கூறியிருக்கலாம். இங்கே உள்ளது வர்ஷினி எனும் அடம் பிடிக்கும் குழந்தை.
வர்ஷினிக்குள் இருக்கும் சங்கீதமான காதல் வெளியே வரும் போது வர்ஷினியை நம்மால் மறக்க முடியாத உயரத்துக்கு சென்றிருப்பாள். அவள் மல்லி அம்மா எழுத்துக்களில் கண்டெடுத்த அல்லது கண்டெடுக்கப்பட்ட வைரம் அதுவும் கோஹினூர் வைரம். வைரம் இப்போ தான் பட்டை தீட்டப்படுது அது பிரகாசிக்க நாம் காத்திருப்போம்

வாழ்க்கை என்ற மாரத்தான் ஓட்டத்தில் நாம் எல்லோரும் ஓடிக்கொண்டு இருக்கிறோம் ஒன்றாக ஓடும் போது கீழே விழுவதும் காயம் படுவதும் சகஜமே ஆனால் பின் எழுவதும், மீண்டும் ஓடுவதும் அல்லாது கூட இருப்போரையும் (அது சொந்தங்களோ அல்லது நண்பர்களோ) சேர்த்து ஓட வைப்பதிலும் (சேர்ந்து ஓடுவதிலும்) ஒரு சுகம் உள்ளது
கருத்துக்களுக்கு பதில் கருத்துக்களே கொடுத்தேன்
நன்றி

விடுகதையா இந்த வாழ்க்கை விடைதருவார் யாரோ
வந்து விழுகின்ற மழைத்துளிகள் எந்த இடம் சேரும் யார் கண்டார்
மனிதர் கொண்டாடும் உறவுகலோ எந்த மனம் சேரும் யார் கண்டார்
மலைதனில் தோன்றுது கங்கை நதி அது கடல் சென்று சேர்வது காலன் விதி
இவனுக்கு இவள் என்று எழுதிய கணக்கு கணக்குகள் புரியாமல் கனவுக்குள் வழக்கு
உறவின் மாறாட்டம் உரிமைப் போராட்டம்
இரண்டும் தீர்வதெப்போ
 
Last edited by a moderator:

அருமையான விவாதம் மீரா....:):):)
நான் நாளை பானு கமெண்ட்க்கு பதில் கொடுக்கலாம்னு இருந்தேன. இப்போ எனக்கு அந்த வேலை இல்லை.....
Hats off....
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top