மகிழ்ச்சி சிஸ்Very Nice ud
மகிழ்ச்சி சிஸ்Very Nice ud
ஹாய் மேகலா.. ரொம்ப ரொம்ப மகிழ்ச்சிப்பா.. ரெண்டு ஜோடியும் கல்யாணத்துக்கு ரெடியாகிட்டாங்க.. அந்த பெருச்சாளிகள என்ன பண்ணலாம்னு யோசிப்போம் சிஸ்சூப்பர் பதிவு பிரியா அக்கா மலர் பொண்ணு பாவம் . அக்காளும் தம்பியும் எண்ணமா ப்ளன் போடறாங்க உருட்டு கட்டை எடுத்து ரெண்டு பேரும் வெளாசி தள்ளியிருக்கனும் . ரமலி மட்டும் கொஞ்சம் ஏமாந்திருந்தா அவ அத்தைங்க தலையிள மொளக அரைச்சிருப்பாளுங்க சரியான கேடிங்க . எப்படித்தான் ஒவ்வொரு வீட்டிலும் ரெண்டு பெருச்சாலிங்க இருக்குதுங்க . அருமையான பதிவு பிரியா அக்கா
நன்றி சிஸ்Nice
அமைதியும் அதிரடியும் அண்ணன் தம்பி வாழ்்ககையில என்ன மாற்றத்தை கொண்டு வர்றாங்கன்னு இனி வரப்போற பதிவுகள்ல சொல்லிருறேன் ப்ரியா நன்றிப்பாMalar Ramali superb Herine...
Malar amaithi Ramali athiradi....Herokkal padu enangumo..
மகிழ்ச்சி சிஸ்.. இப்ப நான் போடப்போற பதிவுலயே நீங்க யாருக்கு யார்ஜோடின்னு முடிவு பண்ணிருவிங்கன்னு நினைக்கிறேன் வசந்தி சிஸ்Supet sis.... I thing sakthi Ramali & vetri Malar jodi set panuvingathana?
சில தகப்பன்கள் இப்படித்தான் இருக்காங்க... ஒரு அமைதியும் ஒரு அதிரடியும் அண்ணன் தம்பிங்க வாழ்க்கையில என்ன மாற்றத்தை கொண்டு வர்றாங்கன்னு இனி வரப்போற பதிவுகள்ல சொல்லிருறேன்காthanks dear Mahesh....
very nice.. ...
Two contradict girls intro. ...
super....
அப்பாக்கு இப்பதான் அறிவு வந்ததா????
சொத்து வேண்டாம் லண்டன் போகலாம் என நிமிர்ந்து கூறும் ரமலி அதிரடி தான்....
அண்ணன் ...தம்பி ...
எப்படி இவர்களை இங்கே கொண்டு வர போறாங்க என பார்க்கwaiting...