E02 - யாகாவார் ஆயினும் நா காக்க

Advertisement

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
:love::love::love:

Wow wow அமுதவள்ளி......
செமையா குடுக்குற அவனுக்கு.....
1 நாளுக்கே இப்படி.....
மிச்சகாலம்:p

செத்தடா அர்ஜுன்.....
என்ன பேச்சு.....
ஒரே நாளில் ஓடவிட்டுட்டாளே......

எது இருந்தாலும் இல்லையென்றாலும் தன்னம்பிக்கையோடு அம்மு......
பையன் உட்பட எல்லோரும் உன்பக்கம்.....
அர்ஜுன் சீக்கிரமே u turn போடணும்.....
பார்த்து பண்ணு அம்மு.....
Arjun வாய மூடிட்டு இருக்க வரைக்கும் தப்பிச்சான் :)
Thanks Joher :love::love::love:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அருமையான பதிவு சிஸ்.. அமுதா அவனோட மனைவியா அப்ப குழந்தை அவனோடது இல்லையா.. அவன் அவளை புரிந்து கொள்ளாமல் பிரிஞ்சிட்டானோ நைஸ் சிஸ் :love::love::love::love::love:
 

Riy

Writers Team
Tamil Novel Writer
அமுதவள்ளி அலைஸ் அம்மு அர்ஜுன் ரெண்டு பேருக்கும் இருக்கற சம்மந்தம் லைட்டா புரியுது.. இருந்தாலும் அடுத்த அடுத்த பதிவுக்கு வெயிட்டிங்
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
அருமையான பதிவு சிஸ்.. அமுதா அவனோட மனைவியா அப்ப குழந்தை அவனோடது இல்லையா.. அவன் அவளை புரிந்து கொள்ளாமல் பிரிஞ்சிட்டானோ நைஸ் சிஸ் :love::love::love::love::love:
:love::love::love::love: nan paesa maataen :censored::censored:
thx magi sis...
adutha ud padichutu sollunga...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top