E02 - யாகாவார் ஆயினும் நா காக்க

Advertisement

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
அமுதவள்ளி அலைஸ் அம்மு அர்ஜுன் ரெண்டு பேருக்கும் இருக்கற சம்மந்தம் லைட்டா புரியுது.. இருந்தாலும் அடுத்த அடுத்த பதிவுக்கு வெயிட்டிங்
therijuduchaa ;);)
thx pa.. I saw ur likes in my prev. story... thx for the same :) pls do share ur thoughts sometimes :)
nxt ud updated dear.
 

Manimegalai

Well-Known Member
இவ்ளோ பேசிட்டு அம்முவா:eek:
சூப்பர் எப்பி.
2 நாளில் குழந்தை இவ்ளோ பாசமா அம்மு கிட்ட ஒட்டிக்கிட்டான்.
 

banumathi jayaraman

Well-Known Member
அடேய் அறிவுகெட்ட அர்ஜுன்
உன்னோட குழந்தையைத்தானே
பார்த்துக்க வள்ளி வந்திருக்கிறாள்
என்னமோ அவளை உனக்கு
பொண்ணு கொடுக்க போற
மாதிரி இஞ்ச் பை இஞ்ச்சா நோட்
பண்ணுறே?
நெற்றி வகிட்டில் குங்குமம்
இருந்தால் என்ன?
இல்லாட்டி உனக்கு என்ன?
அவளோட கழுத்தில் தாலி
இருந்தால் என்ன?
இல்லாட்டி என்ன?
ஓ நீ கட்டிய தாலியைக் கழட்டி
அமுதவள்ளி வீசிட்டாள்ன்னுதான்
உனக்கு இம்புட்டு கோவமா?
மாட்டுக்கு கட்டுற மாதிரி வெறும்
தாலி மட்டும் கட்டிட்டால் போதுமா?
உன்னோட நொம்மாவும் மதினியும்
அவளை என்னல்லாம்
பாடுபடுத்தியிருப்பாங்கன்னு
ரவையூண்டாச்சும் நீ ரோசனை
செஞ்சியா?
அம்முன்னு நீ கொஞ்சினால்
மட்டும் போதாது அர்ஜுன் தம்பி
புதுப் பொஞ்சாதியை வூட்டுல
இரண்டு பேய்ங்கக்கிட்டே
வுட்டுப்போட்டு ஊரு ஊரா
நீ சுத்திட்டு வாறவரைக்கும்
வூட்டுல அம்புட்டு வேலையும்
செஞ்சுப் போட்டு அவிங்கக்கிட்டே
ஏச்சும் பேச்சும் வாங்கிக்கிட்டு
அமுதா இங்ஙன எப்பூடி இருப்பாள்?
 

banumathi jayaraman

Well-Known Member
அடப்பாவி
இம்புட்டு நாளா அங்ஙன அமுதா
சமைச்ச சாப்பாட்டை சோறு
உண்டுட்டு இங்ஙன வந்து
சாப்பிடும் பொழுது இப்போத்தேன்
அவளோட கைமணம் தெரியுதா?
அன்னிக்கு உன் ஆத்தாளோட
பேச்சைக் கேட்டு அவளைத்
துரத்தும் பொழுது உன்னோட
புத்தி புல் மேயப் போனதா,
அர்ஜுன்?
 

banumathi jayaraman

Well-Known Member
புத்தி சரியில்லாத மெண்டல் புள்ள
இருக்கும் பொழுதே அர்ஜுனின்
அண்ணிக்கு இவ்வளவு
கொலெஸ்ட்ராலா?
தன்னோட மெண்டல் பிள்ளையைப்
பார்த்துக்கிட்ட ஒரு நன்றி உணர்ச்சி
கூட அமுதாவிடம் மதினி
மண்ணாங்கட்டிக்கு இல்லையே,
ஷோபா டியர்?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top