Chittijayaram
Well-Known Member
Adada innuma sandai mudiala en ma avanuku sapadu podama patni poduriye pavam paiyan tea um biscuits sapidurane, iva sandai potu kilambi poradu kulla function mudinjidum pola, nice precap Malli mam. thanks.
ஆமா.."சண்டைகள் சகஜம் போல் சமாதானங்களும் சகஜமாகவேண்டும்" ரொம்பவே சரியான வார்த்தை மல்லி. எல்லா தம்பதியருக்கும் தேவையானதும் கூட...