Jai santhi
New Member
Romba happy sis. Neenga ella commentskum reply panrathu romba happya eruku pa. Eagerly waiting next epi...உங்க கமெண்ட்ஸ்க்கு ரொம்ப ரொம்ப நன்றி சிஸ்
.
Romba happy sis. Neenga ella commentskum reply panrathu romba happya eruku pa. Eagerly waiting next epi...உங்க கமெண்ட்ஸ்க்கு ரொம்ப ரொம்ப நன்றி சிஸ்
Ennakkum rompa happy ka......thank you for your wishes kaஹாய் ப்ரியா வாழ்த்துக்கள் உங்க பையனுக்கு..... நினைச்சேன் இதுமாதிரிதான் ஏதாச்சும் இருக்கும்னு...... நான் நல்லாயிருக்கேன்... நீங்க எப்படி இருக்கிங்க... அந்த கதை உங்களுக்கு பிடித்ததில் எனக்கு ரொம்பவே மகிழ்ச்சி சிஸ்....ஹாஹாஹா நம்ம பக்கம் இதுமாதிரிதானே பெயர்கள் இருக்கும் ,...... எனக்கு ரொம்பவே சந்தோசம் சிஸ் மறுபடி உங்களை உங்க பார்த்ததில்
Ennakkum rompa happy ka......thank you for your wishes ka
எனக்கு அது ரொம்பவே பிடிக்கும் சிஸ்... என்கதையை நீங்கள் விரும்பி படிப்பதில் எனக்கு ரொம்ப சந்தோசமே சிஸ்...நாளைக்கு போட்டுருவேன்பாRomba happy sis. Neenga ella commentskum reply panrathu romba happya eruku pa. Eagerly waiting next epi...
.
நம்ம பாட்டியையும் சூர்யா அடக்கிருவான்பா.... பாவம்தான் மாமியாரும் மருமகளும்.... மகிழ்ச்சி சிஸ்சூப்பர் பதிவு பிரியா அக்கா சூர்யா உங்க பாட்டிற்கு சரியான பதிலடி கொடுத்த இந்த கிழவிக்கு எப்படி தான் சுபாத்ரா அம்மா மாட்ங்களோ இப்ப வேற நம்ம ஶ்ரீ குட்டியும் மாட்டிகிச்சு
நன்றி சிஸ்
ஹாஹாஹாஹா எப்படி டியர் இப்படியெல்லாம் உண்மையை கண்டுபிடிச்சிடிங்க மகிழ்ச்சி டியர்The game start now authorji... அப்பத்தா உங்களுக்கு ஆப்புத்தா... செம்ம... சூர்யா இப்படியே ஸ்ரீ ய கைக்குள்ள வச்சுக்கோ ரொம்ப சீக்கிரம் விவாகரத்து பண்ணிடலாம்... ஹாஹாஹா