மழைச்சாரலாய் என்னுள்ளே நீ அத்தியாயம் - 3

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அருமையான சூர்யா
அம்மாவுக்கு பரிந்து பேசின விதம் அருமை
உங்க கமெண்ட்ஸ்க்கு ரொம்ப நன்றி சிஸ் :love::love::love::love::love::love::love:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Arumai....surya superb ya....really sema...so sweet sri kutty...surya sri priya subathra....Arumaiyana azhagana uravugal...next enanu padika rmba eagerly waiting chlm...
ஹாய் கீர்த்தி ரொம்ப ரொம்ப மகிழ்ச்சிடா.... கண்டிப்பா ரெண்டு பேரும் ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சிக்க முயற்சிபண்ணுவாங்க செல்லம்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Hi Mahi akka eppadi irrukkinga ....naan vathutten konjam busy paiyana college porathaala.....sorry akka ponna kathaiyai nethuthaan padichen sema super durai kani sema super ka azhagaana kathai.....
Intha kathai surya sri nithi super ka different aaaa start agirukku kathai super......akka unga kathaikalil ethaavathu oru name ennoda family irrunthu vanthuruthu ....surprisingly intha story la surya ennoda paiyan perukkaa.......
ஹாய் ப்ரியா வாழ்த்துக்கள் உங்க பையனுக்கு..... நினைச்சேன் இதுமாதிரிதான் ஏதாச்சும் இருக்கும்னு...... நான் நல்லாயிருக்கேன்... நீங்க எப்படி இருக்கிங்க... அந்த கதை உங்களுக்கு பிடித்ததில் எனக்கு ரொம்பவே மகிழ்ச்சி சிஸ்....ஹாஹாஹா நம்ம பக்கம் இதுமாதிரிதானே பெயர்கள் இருக்கும் ,...... எனக்கு ரொம்பவே சந்தோசம் சிஸ் மறுபடி உங்களை உங்க பார்த்ததில் :love::love::love::love::love::love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top