Nithichandi
Well-Known Member
Super ud..Mahee..
Lovely episodeView attachment 3852
View attachment 3853
Priya Prakash's Manathaal Unnai Siraieduppen - 25
ஹாய் பிரண்ட்ஸ் அடுத்த பதிவோட வந்துட்டேன்... படிச்சிட்டு உங்க கருத்தை கொஞ்சம் சொல்லுங்கப்பா.... அடுத்த பகுதியோட இந்த கதையை முடிச்சிருவேன் நினைக்கிறேன். ..பிரண்ட்ஸ்...போன பதிவுக்கு லைக்ஸ்... கமெண்ட்ஸ் போட்ட எல்லாருக்கும் ரொம்ப நன்றி பிரண்ட்ஸ்...
மகிழ்ச்சி டியர்
நான்தான் First,
மகேஸ்வரி டியர்
நன்றி டியர்
மிகவும் அருமையான பதிவு,
மகேஸ்வரிரவி டியர்
அதை அடுத்த பதிவுல சொல்லிருறேன் டியர்.... இந்த பதிவுல பொங்கல் விழாவை பத்தி கொஞ்சம் சொல்லியிருக்கேன் எங்கபக்கட்டு நடக்கிற மாட்டுப்பொங்கல் இப்படித்தான் இருக்கும் ...இந்த அப்டேட்டும் ரொம்பவே
நல்லாயிருக்கு, மகேஷ் டியர்
கனிமொழிக்கு உடம்பு
சரியாயிடுச்சு
கதிரேசன் and காயத்ரியின்
திருமணம் நடக்கப் போகுது
துரையும் டெல்லி போயிட்டு
வந்துட்டான்
தங்கச்சி தமிழுக்கும் குழந்தை
பிறக்கப் போகுது
பங்காளிங்களோட தொல்லை
இனி இல்லை
சூப்பர், மகேஷ் டியர்
அந்த நிலங்களை என்ன
பண்ணப் போறாங்க?
கனிமொழி இங்கேயே துரையின்
பூர்வீக வீட்டில் தங்கியிருந்து
ஆள் வைத்து விவசாயம்
செய்யலாமே, மகேஷ் டியர்?