Seethavelu
Well-Known Member
மருது சூப்பர்டா தப்பை உணர்ந்து அதிலிருந்து escape ஆகாமல் அவளிடம் ஈகோ விட்டு மண்டி போட்டாயே அங்க ...அங்க நிக்கிறடா நீ மல்லிமா ஹீரோன்னு
Innamum niraya vilakkangal venume., Ammuma?Problem solved
Aama.Finally surrender...athu...gethu la veetu vasapadiyoda seruppa kalattum pothe vittu vanthudanum maruthu...
will jathi ....பேசத்தான் மாInnamum niraya vilakkangal venume., Ammuma?
Ithanai naala pannaadhathai ippo pannattum. Edhai? Pesaradhu thaan.
Karthi yaru puriyalaye.... is it another story of malli sis hero.....VEN
கார்த்தி ஞாபகம் வருது
நீ கூப்பிட்டதும் வருவாளா????!!!!
விஷாலுக்கு புரிஞ்சிருக்கு
உனக்கு புரியல...
நல்லவேளை சாவி தந்தான்..
இல்ல இங்க ஒரு கூட்டம்
வேடிக்கைன்னு மறுபடியும் பிரச்சனை ஆகியிருக்கும்.
Konjam konjama koranjudum.... ipo thane start pani irukaan.....Marudhu sir..
Inum kovaththa kuraikkanume..