மகிழ்ச்சி சிஸ்Nice
மகிழ்ச்சி சிஸ்Nice
ஹாய் மேகலா சிஸ்... இனி எப்படி அவள விடுவான் எங்க போனாலும் அவள தூக்கிடுவான்.... கண்டிப்பா இனி புது அவதாரத்தோட வந்திருக்கான்... கண்டிப்பா அவதான் நம்ம கதிருக்கு ஜோடிதான் சிஸ்.... ரொம்ப மகிழ்ச்சி சிஸ்சூப்பர் பதிவு பிரியா அக்கா கனி இனி துரைக்கிட்டருந்து தப்ப முடியாது எப்படி எங்க தல லேட்ட வந்தாலும் லேட்டஷ்ட வந்தருல கனி பார்க்கதானே போற எங்க துரையோட ஆட்டத்த எப்படிநம்ம கதிருக்கு வரபோற தேவதை இந்த காயிதிரியோ இருக்கோமோ அருமையான பதிவு பிரியா அக்கா சீக்கிரம் அடுத்த பதிவுக்காக ஆர்வமுடன் காத்திருக்கிறோம்
ஹாஹாஹா மச்சான் இனி அவள விடமாட்டான் சிஸ்....சிக்கிட்டியா கனி !இனி தான் உனக்கு இருக்கு உன் மச்சான் கிட்ட
ஆமா டியர்... அவங்க அம்மா ஆசையை நிறைவேற்றிட்டான்Durai avanga amma aasai pattapadi government velaikku vanthutangala
Good good
ஹாய்டா செல்லக்குட்டி என்னாச்சு எங்க போனிங்க ரொம்ப நாளா ஆளே காணோம் டியர்சூப்பர்.epipa
ரொம்ப மகிழ்ச்சிடா தீபா டியர்Nice update dear
ஹாய்டா கீர்த்தி இந்த முடிந்த ஒரு வருசமும் இனி அப்பப்ப வந்து போகும்டா... கனிக்கு இனிதான் ஏண்டா அவன விட்டு வந்தோம்னு நினைக்கிறமாதிரி வைச்சிருவான் டியர்...துரையோட அடுத்த அவதாரம் கண்டிப்பா ஸ்டார்ட்டா செல்லம்Hey chlm...superfast epi...Oh sir bank manager aitara...super...super...but kani ya ipad pirichuteengale pa...avanga mama ponnunga than ngrathu evlo periya twist...sema ponga....ini thurai oda kadhal aatam starting ah sema...waiting eagerly dr...
இவன் பொண்டாட்டிய தேடாம பேங்க் எக்ஸாம் எழுதியிருக்கான் டியர்... என்ன ஒரு வில்லத்தனம்Durai bank manager aitaroo....
இந்த கதை உங்களுக்கு பிடித்ததில் எனக்கு ரொம்பவே சந்தோசம் சிஸ்Super mam, the way story is moving, really enjoying reading it. Thank you
அடுத்து பயபுள்ள என்ன பிளான் வைச்சிருக்கோ யாரு கண்டா... பொண்டாட்டி காணாம போனா தேடாம பயபுள்ள படிச்சு எக்ஸாம் எழுதி பாஸ்பண்ணியிருக்கு என்ன ஒரு வில்லத்தனம்...பார்ரா... சொந்த மாமா பொண்ணு தானா நீ... இனி அவன் விடுவானா உன்ன... சார் பேங்க் எக்ஜாம் எழுதி வந்திட்டாரா... அடுத்து .........