மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 12

Advertisement

Keerthi elango

Well-Known Member
Adi thool chlm...sma... Epadyo mrg mudinjuduchu...intha thurai paiyan epothan avala purinjupano po...yerkanave pillai bayathula iruku ithula ivan vera Loose talk vity inum nala bayamoorthuran...idiot...keep rockingggg chlm...
 

kayalmuthu

Well-Known Member
சூப்பர்...
கல்யாணம் முடிஞ்சுட்டு..
ஒரு ஜோடி ஹப்பியோ ஹாப்பி..
இன்னொரு ஜோடி முறைச்சு, பயந்து...
துரை உன் வாய் வச்சுக்கிட்டு எப்படி தான் குடும்பம்நடத்த போறியோ தெரியல...
மனசு ஒன்னு நினைக்குது..
வாய் ஒன்னு சொல்லுது..
அக்கா நீங்க தான் அவன் நோய்க்கு ட்ரீட்மென்ட் குடுக்க னும் கனிய வைத்து...
செம்ம ud அக்கா
 

Suvitha

Well-Known Member
ஆனாலும் இந்த துரை பொசுக்குன்னு இப்படி கை நீட்டி இருக்கப்படாது...
பாவம் கனி துரையை பார்த்தாலே பயப்படுறா...
மகராசன் காதல் பார்வைக்கு பதில் கனல் பார்வை பார்த்ததின் விளைவு இது...
.
 

தரணி

Well-Known Member
கடைசி வரை லவ் சொல்லாமலே கல்யாணம் பண்ணியாச்சு..... துரை கனி ரெண்டும் பெரும் வேற வேற மனநிலையில்...... துரை உனக்கு கொஞ்சம் கூட பொறுமை இல்ல அதுவும் கனி விஷயத்தில் துளி கூட இல்ல...... கனி சும்மாவே நீ ரோம்ப் யோசிப்ப ....இப்போ கேக்கவே வேண்டாம்
 

Riy

Writers Team
Tamil Novel Writer
View attachment 3354View attachment 3357View attachment 3358View attachment 3356



Priya Prakash's Manathaal Unnai Siraiyeduppaen 12

ஹாய் பிரண்ட்ஸ் அடுத்த பதிவு போட்டுட்டேன்... படிச்சிட்டு உங்க கருத்தை கொஞ்சம் சொல்லிருங்க பிரண்ட்ஸ்...... போன பதிவுக்கு லைக்ஸ்...கமெண்ட்ஸ் போட்ட எல்லாருக்கும் ரொம்ப நன்றி பிரண்ட்ஸ்........
cleardot.gif
அடேய் உன் வாய் இருக்கே அடங்கவே அடங்காதா.... தாலிய கட்டுன உடனே இப்படியா பேசுவ... கனி நீ அழுதுட்டே இருந்தா வேலைக்கு ஆகாது... நல்லா நாலு வாயிலையே போடு... அப்ப தான் அடங்குவான்......
 

Punitha M

Well-Known Member
பியூஸ் கேரியரை பிடுங்கிட்டு ஸ்விட்ச போட்டு வச்சிருக்கிங்களே மகி சிஸ்:oops::oops:

சரி விடுங்க..
அவன் பண்ண சொதப்பல் வேலைக்கு எப்படியும் கனிகிட்ட லவ்வ சொல்லி அதை அவ ஓகே பண்ணி அப்புறம் கல்யாணம் நடந்திருந்தா அது அறுபதாம் கல்யாணமாத்தேன் இருந்திருக்கும்:whistle::whistle::whistle::whistle:
அந்தமட்டும் தப்பிச்சுக்கிட்டான்:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

வெளியில சொல்லாமலே காதலியை கை பிடிச்சாச்சு..
ஆனா பாவம் கெட்டபேர் முழுக்க தமிழுக்கும் அரவிந்தனுக்குமா போச்சு..

இதுல அரவிந்த் சட்டை கசங்கியிருக்குன்னு கேட்டதெல்லாம் ஒரு குத்தம்ன்னு கனியை அடிச்சு வச்சிருக்க..
அதோட விட்டியா:mad:
அவ வந்ததாலதேன் இத்தனை பிரச்சனைன்னு பேசி வச்சிருக்க..

ஒருத்தன் காதல்ல ஒருதடவை சொதப்பலாம் ரெண்டு தடவை சொதப்பலாம்... நீ ஒவ்வொரு தடவையும் சொதப்பி வச்சிருக்கியே துரை:(

உன் லவ்வு தேறுமா??!:unsure::unsure::unsure::unsure::unsure:
மகி சிஸ்...
ஒருவாரம் நீங்க விட்ட லீவ்ல என்ன நடந்துச்சோ தெரியல அந்த கோவத்தையெல்லாம் துரைமேல காட்டி பையன கோர்த்து விட்டுட்டீங்களே..
இது நியாயமா:rolleyes::rolleyes:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top