Punitha M
Well-Known Member
ஏம்மா கனி.. அவன்தான் கோவத்துல லூசுத்தனமா எதையாச்சு பேசி வைக்கறான்னா நீ அவனை பேச வைக்கனும்ன்னே கங்கனம் கட்டிட்டு அலைவ போல
கொலுசு தரப்பவே மறுக்கனும் இல்லையா அவன்கிட்டவே கொடுக்கனும் அதவிட்டு ஊடால இதென்ன வேலை
ஏன்டா கோவம் வந்தா கன்னத்துல அடிக்கனும் டா துரை.. நீ என்னடா லிப்ஸ்ல அடிச்சு சாச்சுப்புட்ட அந்த புள்ளைய
அரவிந்து நீயுமா ராசா
துரை தமிழை பேசினான் இல்ல அப்பவே நேரா நின்னு பதில் சொல்லிருக்கனும் அதைவிட்டு நீயும் உன் கோவத்தை தமிழுகிட்ட காட்டிட்டு ஊரை பாத்து போய்ட்ட
உங்க மனசுல உள்ளத சொல்லாம கோவத்த காட்டினா அதுங்க எப்படிடா தாங்கும்
பாவம் புள்ளைக