E68 Sangeetha Jaathi Mullai

Advertisement

Sundaramuma

Well-Known Member
Here I agree to disagree with you Uma....
Few episodes back only we both discussed that may be Varsh is already in love with Eswar.... I stick to it now also...
இந்த கதை ஈஸ்வரின் பார்வையில் வருது அதனால் ஏற்கனவே வர்ஷ் அவனை காதலிக்கிறாளா இல்லையா என்று தெரியவில்லை... ஆனால் அவன் அவளிடம் முறை தவறி நடக்கும் முன் அவளது ஒவ்வொரு செய்கையும் அவளுக்கு அவன் மேல் இருந்த காதல்/ஈர்ப்பை உணர்த்தியது
  • அவன் அவளை கீழாக நடத்தினால் ஏன் கோபம் கொள்ள வேண்டும்??
  • அண்ணா என அழைக்க மறுப்பு
  • இப்ப ஈஸ்வர் கிட்ட போகுவது போல் ஒரு முறை ரஞ்சியிடம் கோபப்படுவாள்.... something like are you getting angry bcos I am talking to him
  • பிறரிடம் காட்டும் ஒதுக்கத்தை அவனிடம் காட்டவில்லை
  • முடிவில் அவனை மணக்க ஒப்புதல்
என்னை பொறுத்தவரை அவளின் கோபத்திற்கு காரணம்:
  • முறை தவறி நடந்தது.... தன் பிறப்பு தான் அவனுக்கு தைரியம் கொடுத்ததோ என நினைத்து இருக்கலாம்
  • அவள் கல்யாணம் வேண்டாம் என்ற போது ஒரு முறை கூட he never said I love you, or I need you, or I can't live with you... instead he said even if you became someone else wife I will not leave you... that is not the correct way of proposal.... what he thought, if she becomes someone's wife also then also he can play with her life...
  • After marriage also he never expressed his love...Is that what she expected????
  • தனிமை
அவள் பார்வையில் கதை வரலை அதனால் அவள் என்ன நினைக்கிறாள் என்று தெரியவில்லை....

ஒரு வேளை தான் அவனுக்கு ஏற்றவள் இல்லை என நினைத்து ஒதுங்கி போகிறாள் என நினைக்கிறேன் பார்ப்போம்.... அவள் ஈஸ்வரிடம் சொல்லும்போது தான் நமக்கும் தெரியும்
otherwise she might be scared that he will come in her life again and after that again he may give her loneliness as he did earlier....


எஸ்.... I Agree with all......
பயந்துட்டேயே இருந்தா எப்படி..... நம்பிக்கை தான் வாழ்க்கை.......
 

Sundaramuma

Well-Known Member
அதன் பிறகும் அவனது அந்த தவறை நியாயப்படுத்திய நிறைய comments படிச்சிருக்கேன் பாத்திமா.

ஈஸ்வருக்கு ஐஸ்வர்யா மீது காதல் இல்லை அவர்களின் பிரிவு சரி.

என்றால்

வர்ஷிக்கு ஈஸ்வர் மேல் காதல் இல்லை அவர்களின் பிரிவு தவறா??
  • அவளுக்கென்று நல்ல குடும்ப பாரம்பரியம் இல்லை.
  • முறைதவறிய பிறப்பு அவள்.
  • சிறந்ந்ந்ந்ந்த வாழ்க்கையை அவளுக்கு கொடுத்த மாமனிதனை நிற்க வைத்து கேள்வி கேட்ட மோசமான பெண் அவள்.
  • போதைப்பொருள் எடுத்துக் கொண்ட மாபாதகி அவள்.
  • அவனை சத்தியம் என்ற பெயரில் கட்டிப்போட்ட ரத்தகாட்டேறி அவள்.
தகுதியே இல்லாத தான் அவனுடன் இருந்து அவனை மேலும் கஷ்டப்படுத்த வேண்டாம் என்று இந்த முடிவை எடுத்து இருக்கலாம்.

My god.... Ansa ....
appadi yaarum sollalai pa.....
ippadi pesa vendam... Please.....
 

Sundaramuma

Well-Known Member
But athe eashwar avunga amma photo pathittu itha en enkitta Katrina nu kekuraan..
He doesn't want to reveal to anyone else as well.. You forget even u told with me..

Doesn't show his greatness..
Its not a part of love???

Everybody s not able to show their love which they have..

Greatness ???? Sorry .......
ethula greatness ethuvum illai....
adhu avanukku oru porutae illai...... Simple as that.....
 

Manimegalai

Well-Known Member
Eashwar aish reject pannalaam
Varsh eash reject pannakoodatha nu ketkringa..

Are they married..
நல்ல கேள்வி...
ஜஸ் ஈஸ் ஒன்றாக ஆக முடியாது.
காதல் விசயத்தில்...
ஜஸ் சாபம் விட்டவள்..
இவன் சாபத்தை வரமாக்குபவன்..
ஜஸ் நல்லா இருக்க வேண்டும் வேண்டுபவன்.
மனைவி பிரிந்தாலும் பரவாயில்லை...
நல்லா இருக்கனும்...என்று நினைப்பவன்.
யாரோடயூம் கம்பேர் பண்ண முடியாது.
 

Laya

Well-Known Member
நீ சொல்லி ...நான் கேட்பேனா....
அப்படித்தான்...
பாடுவேன்...

இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்
இல்லை என்ற சொல்லை தாங்குவதென்றால்
இன்னும் இன்னும் எனக்கோர் ஜென்மம் வேண்டும்
என்ன சொல்ல போகிறாய்
சந்தன தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் நியாயமா நியாயமா
காதலன் கேள்விக்கு கண்களின் பதில் என்ன மௌனமா மௌனமா
அன்பே எந்தன் காதலை சொல்ல நொடி ஒன்று போதுமே
அதை நானும் மெய்ப்பிக்க தானே ஒரு ஆயுள் வேண்டுமே
(இல்லை இல்லை சொல்ல)
Wow wow ...semma pons ....
 

Manimegalai

Well-Known Member
Aangal thappu pannalaam..
Pengal thappu panna koodathu nu ketkringa..

Men can create house but women made it home nu sollu bothu santhosha padrom..

Veetukkum vanthavode amma enga nu than first question sonna santhosha padrom..

Ipdi avunga pannalama namma panna koodatha nu kettu kettu than nalla family atmosphere MIS panrom..

Mutual understanding vaarathukku munnadi neraya sandaigal varalam..
But pirivu atharku theervagathu..



எல்லா கருத்துக்களும் சூப்பர்.
பாத்திமா....இப்படி நினைக்கிற பெண்கள் அதிகம் வேண்டும்...
 

Sundaramuma

Well-Known Member
Aangal thappu pannalaam..
Pengal thappu panna koodathu nu ketkringa..

Men can create house but women made it home nu sollu bothu santhosha padrom..

Veetukkum vanthavode amma enga nu than first question sonna santhosha padrom..

Ipdi avunga pannalama namma panna koodatha nu kettu kettu than nalla family atmosphere MIS panrom..

Mutual understanding vaarathukku munnadi neraya sandaigal varalam..
But pirivu atharku theervagathu..




I agree.......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top