மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 1

Advertisement

kayalmuthu

Well-Known Member
All the best அக்கா..
15000 அவனுக்கு ஈசி யா இருந்தது..
8ந்த் குடும்பத்து க்கு அது இவ்வோலோ பெரிய தொகை..
Nice starting அக்கா
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அருமையான தொடக்கம் மகேஸ்வரி
ஒரு பதினைந்து ஆயிரம் ஈஸியா கரகம் ஆட போயிருச்சு
நடுவீட்டுல பணம் இல்லாமல் தவிப்போடு
பெண்பிள்ளைகள் என்ன கொடுமை
ரொம்ப மகிழ்ச்சி சிஸ்.. பணத்தின் அருமை தெரியவில்லை சிஸ் அவர்கள் இருவருக்கும்.... நன்றி சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
All the best அக்கா..
15000 அவனுக்கு ஈசி யா இருந்தது..
8ந்த் குடும்பத்து க்கு அது இவ்வோலோ பெரிய தொகை..
Nice starting அக்கா
ஹாய்டா ரொம்ப மகிழ்ச்சி... பணத்தின் தேவை இடத்துக்கு இடம் மாறுதுதானே... அதன் அருமை இவர்கள் இருவருக்கும் தெரியலைடா
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Aarambame asathala irukku .
Vaalthukal Mahe dr........
Kanimozhi paavam Enna panna pora.........
Address yarodathu :unsure::unsure::unsure::unsure:........... Eagerly waiting for the next ud dr.
ஹாய் தீபா டியர் மறுபடியும் உங்களையெல்லாம் பார்த்ததில் எனக்கு ரொம்பவே மகிழ்ச்சிபா... அடுத்த பதிவுல சொல்லிருவேன் டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
ஆரம்பமே செம அசத்தலாக
சூப்பராக இருக்கு மகேஷ் டியர்
ஹீரோ துரைசிங்கம் பேர்
நல்லாயிருக்கு
இவனோட அல்லக்கை and
மாமன் மகன் கதிரேசன்
பேரும் நல்லாயிருக்கு

அடப்பாவிகளா?
கோவில் திருவிழாவுல
கரகாட்டத்துக்கு எழவு
ஒப்பாரிப்பாட்டா?
நல்லா வருவீங்கடா நீங்க
ரெண்டு பேரும் துரை
and கதிர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top