fathima.ar
Well-Known Member
அதுக்கு போகாம இருந்து இருக்கலாமே
லாஜிக் இடிக்குதே
One month la thaane poraa
அதுக்கு போகாம இருந்து இருக்கலாமே
லாஜிக் இடிக்குதே
இருக்குமோEnna seinjaaalum love varaaatha piece aaaaj
லகான் family planning எல்லாம் யோசிச்சு இருப்பாOne month la thaane poraa
Yosikkala neraiya varutheலகான் family planning எல்லாம் யோசிச்சு இருப்பா
PC படிச்சு ஒன்னும் தோணலை.....junior அதுக்குள்ள .....
உங்களது படிச்சு குதிரை எங்க எங்கவோ போகுது.....
Contract உடைகிறது ரொம்ப கஷ்டம்......இரண்டு வருஷ சம்பளம் கொடுக்கணும் அவங்களுக்கு .......உடைக்கிறதா இருந்தா .....
என்ன plan பண்ணியா நடந்தது......லகான் family planning எல்லாம் யோசிச்சு இருப்பா
அவ intimacy யோசிச்சதா வந்தது.....இதையும் யோசிக்கணும்ல ....காசு ஒரு matterரா???
Related health issue இருந்தால் விடுவாங்க தானே?
என்ன plan பண்ணியா நடந்தது......
Time இல்லவே இல்லை planning பற்றி யோசிக்க......
அவ intimacy யோசிச்சதா வந்தது.....இதையும் யோசிக்கணும்ல ....
அவளுக்கு தேவையானது உவப்பானது மட்டும் புரியுது ....அவனுக்கு சொல்லி புரிய வைக்க தன்மானம் தடுக்குது ......சரியா தான் பெரு வைச்சு இருக்கான் .....LAGAAN ....இருக்குமோ
ஒத்த பார்வையில்
ஒட்டு மொத்த காதலும் புரியுது சொல்றாங்க
இங்க ஏகப்பட்ட செயல்
இருந்தும் புரியலையே...
அவளுக்கு தேவையானது உவப்பானது மட்டும் புரியுது ....அவனுக்கு சொல்லி புரிய வைக்க தன்மானம் தடுக்குது ......சரியா தான் பெரு வைச்சு இருக்கான் .....LAGAAN ....