harinidilip
Well-Known Member
Very nice update dear
நிறை மாத மதி என்ன ரேசா ஓடிருப்பா? அவ வேகமா நடந்தாலே அதிசையம்! இந்த யசோ என்ன அவ போர வரைக்கும் கனவு கண்டுட்டு இருந்தாளா? சரவணன் எங்க?Tks Mam......
நல்லா ஓடுடா......
நிறைமாத பொண்டாட்டியை விட்டுட்டு வந்துட்டு ஓடுறியா......
உன் தம்பிக்கு இருக்கும் அக்கறை கூட இல்லையே......
ஆமாம்பா சரவணா...... மதியை ஓடவிட்டுட்டு நீ என்ன பண்ணுற???!!
எப்பவும் போல அவள நாலு அரை விடுவான்..???என்னாச்சு sis..
இந்த மதி தன்னை காப்பது க்காக நினைத்து தானே போயிட்டாள..
அய்யயோ ...
அவளிடம் எதையும்சொல்லாமல் evvolo பிரோப்ளேம்...
வீரா நீ என்ன செய்ய போற....