P8 Neengaatha Reengaaram

Advertisement

D

[Deleted] admin 4

Guest
என்னுடைய பள்ளித் தோழியின்
பெயர் ஹமீதா பானு
எங்கள் இரண்டு பேருக்கும்
ஒரே பேர் வருதுன்னு சொல்லி சந்தோஷப்படுவோம், ஹமீதா டியர்

So sweet...!! <3
 
D

[Deleted] admin 4

Guest
முதலாளி கிடைச்ச சான்ஸ்
மிஸ் பண்ணிட்டிங்கன்னு இப்ப ஃபீல் பண்றீங்களே முதலாளி:confused::confused:

கூச்ச படமா விமலன்கிட்ட ஹெல்ப் கேளுங்க
டிரெஸ்ஸிங்ல கொஞ்சம் அக்கறை காட்டுங்க..:love::love:
கொஞ்சம் அவகிட்ட கெத்தும் காட்டலாம்
தப்பில்லை:cool:

avana avanave ethukitaa thane innum nalla irukkum
 

Manimegalai

Well-Known Member
:rolleyes::rolleyes:
3 வரும்னா காலேஜ் முடிஞ்சுரும்ல.....வெளிநாடு போக ரெடியாவாளோ....??
ம்
இல்லைனா எதன் அடிப்படையில்
பணத்தை திருப்பித் தந்திடுவேன் நினைக்கிறாளே!!
 

fathima.ar

Well-Known Member
:love:
மருது :coffee:குடிக்கிறதை விட்டுட்டியா:rolleyes:எப்படி விட்ட
:coffee:குடிக்காம என்ன வாழ்க்கை:D:pபோடா
ரோஷம் நல்லது..
நன்றிக்கு எல்லாம் திருமணம் வேண்டாம்..
3 பேருக்கு தெய்வம் ஆகிட்ட:)
கோபால் உன்னை பூதமா நினைக்கிறாரு !:ROFLMAO:
ஒருத்தி மறக்கிறேன் சொல்லிட்டு
நினைச்சிட்டே இருக்கா..
செம இதுவே சக்சஸ் தான்..
இந்தா புள்ள ஜதி
திரும்ப திரும்ப வயச பேசுற
சரியில்ல சொல்லிட்டேன்..
சீக்கிரம் ஆதார் கார்டு வாங்கி பாரும்மா ..
நன்றி நன்றி மல்லி சிஸ்.

விட்டா நீ நாத்தனார் ஆகிடுவ போல
 

fathima.ar

Well-Known Member
கிட்ட வந்தா எட்டிப்போறதும், எட்டிப்போனால் கிட்ட வர்றதும் தான் காதலின் முதல்படியோ!
அப்படின்னா ஜதிக்குள்ளே லேசா,லேசா காதல் வந்து கண்சிமிட்டுதா??

அவனோ
அவளோ கண் சிமிட்ட வாய்ப்பில்லை...

காதல் தானா சிமிட்டனும்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top