Neengaatha Reengaaram 6

Advertisement

Sundaramuma

Well-Known Member
குடும்ப சந்தோசத்திற்காக கனவை விட்டு கொடுக்கலாம்...... My guess....

இப்பவே 2.5 L.......
அண்ணனுக்கு ஒரு 9 L?????
இன்னும் என்ன பிரச்னைன்னு தெரியல.......
தீர்க்க வழியும் இல்லை.....
இப்போ final year.......
5 மாசமா பார்க்கிறேன்னு சொல்லியாச்சு.......
கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன்......
என்னை பற்றி தெரிஞ்சுக்கணும்னா கேளு....... சொல்றேன்......
போன் நம்பரும் கை மாறியாச்சு.......

So அவளோட லட்சியத்தை விட்டு கொடுத்தால் எல்லாம் solve ஆகும்.....
அவள் கனவும் கூட.......

அம்மா side problem இருக்காது........
அப்பா எகிருவார்.......

Now the ball is in Jeyanthi's court.......
cornered her ....
 

Sundaramuma

Well-Known Member
ஆனா அப்படி நினைக்க தான் வாய்ப்பு அதிகம் மணி ....
ம்
ஜதிக்கு பிடித்தம் வரனும்..
வந்திடும்ல??!!
செய்த உதவிக்காக
திருமணம் செய்துக்கலாம் நினைக்காம இருக்கனும்..
 

Sundaramuma

Well-Known Member
கால் ---ஏதோ ஒரு கால் :rolleyes::rolleyes:
அண்ணா --- பிடி marriage ப்ரோபோசல் ....o_Oo_O
ஆனாலும் மல்லி சிஸ்
கொஞ்சம் மனசு வச்சு
ஜதி வலது கால் எடுத்து வச்சு
வர வச்சிருக்கலாமே..
எவ்ளோ ஆர்வமா மருது பார்த்தான்...
அண்ணா கூப்பிடலையே
சந்தோசப் பட்டா
அப்படியும் கூப்பிட்டாச்சு..
ஆனால் என்ன நடந்தாலும்
கெத்தா நம்ம மருது
அதை கையாளுகிறான்:love:
 

Sundaramuma

Well-Known Member
மூடி மறைச்சு பேசாம எதிர் பார்ப்பு என்னன்னு சொல்லிட்டானே....அவளுக்காக செய்யறப்போ பிடிக்கும் தான் ...ஆனா அவ ஆசை லட்சியம் நிறைவேறாதப்போ கொஞ்சம் கசப்பு இருக்கும்....
அவனோட approach பார்வை எதுவுமே தப்பா இல்லைனு நினைக்கிறாள்......
So அதுவே அவன் மேல ஒரு feel வரவைக்கலாம்.......
 

fathima.ar

Well-Known Member
மூடி மறைச்சு பேசாம எதிர் பார்ப்பு என்னன்னு சொல்லிட்டானே....அவளுக்காக செய்யறப்போ பிடிக்கும் தான் ...ஆனா அவ ஆசை லட்சியம் நிறைவேறாதப்போ கொஞ்சம் கசப்பு இருக்கும்....

லோயர் மிடில் க்ளாஸ் தானே உமா
ஏமாற்றங்கள் பழக்கம் தானே...
 

Chittijayaram

Well-Known Member
Vimalan ah panathukaga yaaravadu adichitamgalo pavam, marudhu unnoda friends kandu puduchitamga paravalla, jadhi unnai pathi ninaikudu da, eppadi parkura, pesura nu, machan ku nalla selavu seira pa, un mamanar ku un Mela doubt Dan,
Jadhi ippadi Anna nu sollitiye ma, nallada pochi, avan love panradu sollitan, 5months ah unnai parthadu ellam Oru nimishathula sollitan, area la dadha adunala adhiradi ya sollitan, jadhi un manasula Anna va azhichiru, Anna nu sonna help panna matan, marudhu un nermai super da, nice update Malli mam thanks.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top