லோக்கல் வரின்னா நான் சொல்வேனாக்கா..நான் சுத்த மெலடி கேட்கிறவ...கேட்டுப்பாருங்க...Flat ல audio கேட்கவே முடியல......
TV பாட்டை விட பேச்சு அதிகம்.....
செவிட்டு machine...... No.......
So சுத்தமா பாட்டு கேக்குறதே இல்லை.....
இன்னொரு reason.....
பாடகரின் குரலை மிஞ்சும் இசை (noise).....
ரொம்ப local வரிகள்......
அது எனக்கு பிடிக்கல......
பக்கத்து வீட்டிக்கு கேட்கற அளவா சவுண்ட் வைப்பாங்க..செவிட்டு மெஷின் என்றால் இயர் போனாக்க்கா...