Sarvam Sakthi Mayam 9

Advertisement

Sundaramuma

Well-Known Member
வல்லபன் தான் எல்லோருக்கும் சேர்த்து யோசிக்கிறான் ....இப்போ இவளுக்கும் சேர்த்து ....
but அர்ச்சனா ???...தான் தன் வாழ்க்கை ....:sick:

ரொம்ப எதிர்ப்பார்ப்போட
காத்திருந்த எப்பி:love::love:
செம மல்லி சிஸ்..
வல்லப் கிரேட்:love:
அவனோட எண்ணங்கள்
தன்னுடைய பக்கத்தை மட்டும் பார்க்காம
அர்ச்சனா சைடு யோசிச்சது செம..
அவளோட தாத்தா
அம்மா..தங்கை எல்லோருக்காகவும் யோசிக்கிறான்..
ரிஷப் என்ன வம்பு செய்யப் போறானோ???
 

Joher

Well-Known Member
ஏனுங்க பார்த்துப்பேன் பார்த்துப்பேன் சொல்றிங்களே!!
Divorce பன்னிட்டு அடுத்த கல்யாணம் செஞ்சாலும்?? கிராமம் தான் உங்க ஊரு தங்கச்சி லைஃப் பாதிக்காதா??
அவளுக்கும் அவளே பார்த்துடுவாளா இருக்கும்......
இல்லை ரிஷப் தம்பி இருப்பானோ???
 

Sundaramuma

Well-Known Member
கண்டுபிடிச்சாலும் என்ன பண்ண முடியும் .... சேர்த்து வைக்க தான் போறான் ....
ரிஷப் பை கண்முன்னே கொண்டு வரான்..
ஒவ்வாததுலாம் கண்டு பிடிச்சிடுவான்..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top