fathima.ar
Well-Known Member
அர்ச்சனாவோட வலி கொடியதா
காதலின் வலி
அட போங்கடா
நீங்களும் உங்க காதலும்
சொல்லத் தோன்றுதே
Malli potta song thaan
Extension
அர்ச்சனாவோட வலி கொடியதா
காதலின் வலி
அட போங்கடா
நீங்களும் உங்க காதலும்
சொல்லத் தோன்றுதே
ரொம்ப எதிர்ப்பார்ப்போட
காத்திருந்த எப்பி
செம மல்லி சிஸ்..
வல்லப் கிரேட்
அவனோட எண்ணங்கள்
தன்னுடைய பக்கத்தை மட்டும் பார்க்காம
அர்ச்சனா சைடு யோசிச்சது செம..
அவளோட தாத்தா
அம்மா..தங்கை எல்லோருக்காகவும் யோசிக்கிறான்..
ரிஷப் என்ன வம்பு செய்யப் போறானோ???
நாங்க வல்லப் ரசிகைகள்..
அவளுக்கும் அவளே பார்த்துடுவாளா இருக்கும்......ஏனுங்க பார்த்துப்பேன் பார்த்துப்பேன் சொல்றிங்களே!!
Divorce பன்னிட்டு அடுத்த கல்யாணம் செஞ்சாலும்?? கிராமம் தான் உங்க ஊரு தங்கச்சி லைஃப் பாதிக்காதா??
திட்டாம பவி
வேண்டாம்னு ஒரே முடிவு எடுக்காம
அது என்ன இதயப்பகுதியில் கை துடைக்கிறது
அர்ச்சனாவின் நிலை
கள்ளகாதலா.....கள்ள புருஷனா!!!
நீயா நானா ரேஞ்சிக்கு வந்து நிக்குதே
நெஞ்ச தொட்டுட்டாளாம்
ரிஷப் பை கண்முன்னே கொண்டு வரான்..
ஒவ்வாததுலாம் கண்டு பிடிச்சிடுவான்..
அவளுக்கும் அவளே பார்த்துடுவாளா இருக்கும்......
இல்லை ரிஷப் தம்பி இருப்பானோ???
யார் சொன்னது next friday அடுத்த epiனு?????Next Friday varen KA ..feeling sad...byee bye...