P1 Neengaatha Reengaaram

Advertisement

Manimegalai

Well-Known Member
காலையில் 5 மணிக்கு நாம அலாரமெல்லாம் வைக்க வேண்டாம்.
கோவிலில் பாட்டை போட்டே நம்மை எழுப்பி விட்டுடுவாங்க. அதே போல சாயங்காலம் 6 மணியானா டாண்னு பாட்டு உச்சஸ்தாயில பாட ஆரம்பித்து விடும்.அதுவும் திருவிழாக் காலங்களில் கேட்கவே வேண்டாம்.
அது தேர்வு நேரமாக இருந்தால் படிக்கிற பிள்ளைகள் பாவம். இப்போ கோவில்களில் ஒலிபெருக்கி உபயோகப்படுத்த கூடாது speakers தான் use பண்ண வேண்டுமென்று கோர்ட் உத்தரவே போட்டு இருக்கிறது.கூடவே இரவு 10 மணியோட பாடலை ஆஃப் பண்ணிடனும் என்ற உத்தரவும் இப்போ நடைமுறையில் இருக்கிறது.
எங்க ஊர்ல எல்லாம்
ரூல்ஸா அப்படின்னா என்ன கேட்பாங்க...:D:D:p:p
பாட்டு போட்டு அமர்களம் பண்ணிடுவாங்க..
 
Joher

Well-Known Member
ஆமாம் ஜோ...
rules ஐ break பண்ணுறது ல நம்ம மக்களுக்கு இருக்கிற சுகமே அலாதியானது தான்.

திருவிழா பொங்கல் time கேட்கவேண்டாம்........

காவல் துறையை பார்த்துக்கலாம்......:p
 
ThangaMalar

Well-Known Member
லகான்
அர்த்தம் தேடிப் போய் பார்த்தேன் மல்லி சிஸ்..:D:D
கடிவாளம் மட்டும் நினைச்சேன்..
நிறைய அர்த்தம் வருது..
தேடி தேடி தேடி தேடுறதே உன் வேலையா போச்சி...
 
ThangaMalar

Well-Known Member
காலையில் 5 மணிக்கு நாம அலாரமெல்லாம் வைக்க வேண்டாம்.
கோவிலில் பாட்டை போட்டே நம்மை எழுப்பி விட்டுடுவாங்க. அதே போல சாயங்காலம் 6 மணியானா டாண்னு பாட்டு உச்சஸ்தாயில பாட ஆரம்பித்து விடும்.அதுவும் திருவிழாக் காலங்களில் கேட்கவே வேண்டாம்.
அது தேர்வு நேரமாக இருந்தால் படிக்கிற பிள்ளைகள் பாவம். இப்போ கோவில்களில் ஒலிபெருக்கி உபயோகப்படுத்த கூடாது speakers தான் use பண்ண வேண்டுமென்று கோர்ட் உத்தரவே போட்டு இருக்கிறது.கூடவே இரவு 10 மணியோட பாடலை ஆஃப் பண்ணிடனும் என்ற உத்தரவும் இப்போ நடைமுறையில் இருக்கிறது.
அதெல்லாம் எதுவும் கேக்குறது இல்ல..
எதிரே கோவில் இருக்கு..
திருவிழா வந்துட்டா வீட்ல நாங்க சைகை பாஷை ல தான் பேசுவோம்..
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top