Sarvam Sakthi Mayam 7

Advertisement

Manimegalai

Well-Known Member
பணம் இருந்திருந்தா
விமானத்தில் வந்து இருக்கலாம்னு
வல்லபன் நினைப்பது..
இப்படியான வசதி இல்லாத
நாயகனா வல்லப் இருப்பது கூட அவன ரொம்ப பிடிக்குதோ தெரியல..
ரொம்ப ரியலா இருக்கு சிஸ்..
வல்லப் எண்ணங்கள்.
 

ThangaMalar

Well-Known Member
:)
வல்லபனுக்கு உதவி கிட்டுமா???
வல்லபா நீ எப்படி வாழப்போற????
அதே தான் என்னோட எண்ணமும்..
உனக்கு சரிவராது;):p:cool:
...
அதான் ரெண்டு ஜார் உதவிடுச்சே..
இன்னும் என்ன உதவி தேவை...

எல்லாம் சரிவரும்..
சரியாகாதது சரி பண்ண தானே மல்லி மேஜிக்
 

Hema27

Well-Known Member
:)
Super epi..
சோர்வு தலைசுற்று எல்லாம்
ஒரு லேடியின் அவமரியாதையான செயலில் பறந்து போய்டுச்சே..
கெத்து வல்லபன் அந்த நிமிடம் உதயமாகிட்டான்:D:)
ஓனர் அம்மாவுக்கு
என்ன சோம்பேரித்தனம்..
வல்லபனுக்கு உதவி கிட்டுமா???
வல்லபா நீ எப்படி வாழப்போற????
அதே தான் என்னோட எண்ணமும்..
உனக்கு சரிவராது;):p:cool:
நன்றி நன்றி சிஸ்...
நீ இப்படியே புலம்பிட்டு இரு...
வல்லப் அவன் பாணி ல எல்லாம் சரியாக்கிட்டு குடும்பம் குட்டி னு ஆயிடுவான்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top