Joher
Well-Known Member
மல்லி இங்கேயே தான் இருக்கிறீங்க.......... @mallika
இதை எப்படி எழுதுனீங்க???? அதை மட்டும் சொல்லுங்க.........
சோப்பு புதுசு இல்லையா?
நேத்து தான் இதை எடுத்தேன்.... புதுசு தான்.......
அது நீங்க யூஸ் பண்ணீட்டிங்க.... வேற ஆள் யூஸ் பண்ணினதை நான் எப்படி யூஸ் பண்ணுவேன் ......
அப்புறம் எப்படி என்னோட வீட்டுல மட்டும் தங்குற?????
தங்கினா மேல தேய்ச்சுகிட்டா இருக்கேன் சோப்பு மாதிரி.........