உறக்கமின்மை தந்த
சோர்வு
உன் வார்த்தைகள்
தந்த வலி
உன் நியாபகங்கள்
தந்த அயர்வு
அனைத்தும் கலவையாகி
நோயாக உருவெடுக்க
நோயினை குணப்படுத்தும்
மருந்தான
உன் மன்னிப்பினை
இந்த நோயாளிக்கு என்று
தரப்போகின்றாய்???
சோர்வு
உன் வார்த்தைகள்
தந்த வலி
உன் நியாபகங்கள்
தந்த அயர்வு
அனைத்தும் கலவையாகி
நோயாக உருவெடுக்க
நோயினை குணப்படுத்தும்
மருந்தான
உன் மன்னிப்பினை
இந்த நோயாளிக்கு என்று
தரப்போகின்றாய்???