தாராளமாக சொல்லலாம் ....தயக்கமே வேண்டாம்..திட்டினால் கூட ஓகே..மல்லி சொன்னது தான்..feel free.
ஸாரி பா... கொஞ்சம் late ஆ வந்துட்டேன்...
பெரிசா போடப் போறேன்... அதான் free ஆ இருக்கும்போது comment பண்றேன்...
துவக்கம்.... First episode எனக்கு கொஞ்சம் bore அடிச்சது... May be my mood off
ஏன்னா நிறைய Characters முதல் எபி ல அறிமுகப்படுத்துறீங்க.... Advise ம் அதிகம்...
First episode ச்சும்மா நச்சுனு இருக்க வேண்டாமா... ஒரு சின்ன Suspense ம் வைக்கனும், அல்லவா.....
ஒரு புக் வாங்க போறோம்... New writer... What will we do? Open the book we ll read first epi... Then we'll decide to buy the book or not? True?
So நம்ம mind கதையில் fix ஆவது போல் காட்சிப்படுத்துங்கள்.....
ஆனா உங்க எழுத்து நடை செம....
அப்புறம் கதை சூடு பிடித்து விட்டது...
நிறுத்த முடியவில்லை...
அப்புறம் இன்னொன்று.... Character stabilization...
எப்படி சொல்ல... எனக்கு தெரியவில்லை...
எனக்கு என்ன ஆச்சினு சொல்லவா?
Other than hero & heroine, மற்ற characters வரும்போது இவர்கள் யார் என்று சந்தேகம் வந்து முன்னாடி போய் confirm பண்ணிக்கிட்டு வந்து அப்புறம் continue பண்ணேன்....
முதல் கதைக்கு இது அதிகம் தான்...
இருந்தாலும் நீங்கள் வெற்றி பெற வேண்டும் என்றால் இதெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும், இல்லையா?
மற்றபடி காரசாரமான மசாலாவும் வேணும்... real life la கூட
எத்தனை negative இருக்கு?