E62 Sangeetha Jaathi Mullai

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
எனக்கும் தான் பொன்ஸ். .இன்றைக்கு தான் 2 ம் பாகம் முழுவதும் படிச்சேன். .சான்சே இல்லை. ..அபபடியே மல்லிய கட்டி பிடிக்கணும் போல இருக்கு...இப்போவே இன்னைக்கே 3 ம்பாகம் முழுவதும் படிக்கணும் போல இருக்கு...

நடுல ஒரு எபி ல அவளாவே அவனை தேடுவது. .அவள் கண்களில் அவன் காதலை பார்ப்பான்...
இந்த வரிகள் தான் நம்மை ஆறுதல் படுத்தும் வரிகள்... இதை ஒரு பிடிப்பாக கொண்டு அவன் அவளை மீட்க வேண்டும் ..என்று நம்மை நாமே தேதிக் கொள்ள வேண்டும். ..
மீட்டு விடுவான்...ஆனாலும் வலிகளை கொஞ்சநாள் நாமும் தாங்கணும் போலவே
 
umamanoj64

Well-Known Member
நாடே அரிபறியாக இருக்கு...நீங்க இங்கே கலாய்ததுக் கொண்டு இருக்கிறீங்க....:D
மல்லியும் சல்லிக்கட்டு ஆதரவாளர் ...உங்களுக்கு இல்ல ப்ரீகேப்...:p
நோ பொன்ஸ் நோ..அது பாட்டுக்கு அது..இது பாட்டுக்கு இது..:)
எங்க வீட்டில் மூன்று பேரும் மெரீனாக்கு சென்றோம். தாய்மொழி மராத்தி இருந்தும் பிறந்த தமிழ் மண்ணுக்கும் தமிழுக்கும் ஜல்லிக்கட்டுக்கும் ஆதரவு தெரிவித்தோம்..வாழ்க தமிழ். .வளர்க விவசாயம். .
 
ThangaMalar

Well-Known Member
Last edited:

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
நோ பொன்ஸ் நோ..அது பாட்டுக்கு அது..இது பாட்டுக்கு இது..:)
எங்க வீட்டில் மூன்று பேரும் மெரீனாக்கு சென்றோம். தாய்மொழி மராத்தி இருந்தும் பிறந்த தமிழ் மண்ணுக்கும் தமிழுக்கும் ஜல்லிக்கட்டுக்கும் ஆதரவு தெரிவித்தோம்..வாழ்க தமிழ். .வளர்க விவசாயம். .
நான் சும்மா அவங்களை கலாய்ததேன் உமா..
மெரினாவில் இருந்து நேரே இங்கே மீண்டும் தொடருதா...
மல்லி இங்கேயும் மலர், உமா என்று இரு போராளிகள்....பேட் கேர்ள்ஸ்...ப்ரீகேப் போட்டுடுங்க
 
Very well said, UMA
Thanks a lot
 
ThangaMalar

Well-Known Member
நான் சும்மா அவங்களை கலாய்ததேன் உமா..
மெரினாவில் இருந்து நேரே இங்கே மீண்டும் தொடருதா...
மல்லி இங்கேயும் மலர், உமா என்று இரு போராளிகள்....பேட் கேர்ள்ஸ்...ப்ரீகேப் போட்டுடுங்க
Mallika online
Pons online (நீங்களும் சொல்லிட்டீங்க)
Banu online
Sure a precap eruku today
 
Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
ரொம்ப depressed இருந்துச்சா (ஜல்லிக்கட்டு)
Now I feel some what lighter... thanks dears
Once jallikattu happen, I feel very happy
நடக்கும்..நம்ம சிங்கங்கள் வெற்றிக்கனியுடன் தான் திரும்புவார்கள்...
அரசாங்கம் மாணவர்களை வருத்துகிறார்கள் என்ற கோபம், ஆத்திரமிருக்கு...
ஆனாலும் அவங்க உறுதி, கட்டுக்கோப்பு,அமைதியான அணுகுமுறை என்று உலகிற்கு உணர்த்தும் போது பெருமையாக இருக்கு..மலர்
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top