E62 Sangeetha Jaathi Mullai

Advertisement

Ansadoss

Well-Known Member
I agree pons
ஜல்லிக்கட்டுக்கு அப்புறமே precap தரட்டும், மல்லிகா
Me too went marina beech today to support jallikattu
ஹே GF ரொம்ப சந்தோஷமா இருக்கு. என்னால கலந்துக்க முடியல. Aided Instituteல் பணிபுரிவதால் இதுபோன்ற நேரங்களில் விடுப்பு கிடைப்பதில்லை. சனிக்கிழமை வரை போராட்டம் நடைபெற்றால் நிச்சயம் குடும்பத்துடன் பங்கேற்பேன்
 

mallika

Administrator
yes jallikaattu kkaaga thaan podama irunthaen.....
ok podaraen
yes manasukku kashtamaa irukku
manitharagaloda unarvugalukku oru mathippum kodukkaama
intha PM , CM ellaam enna panraaanga

but this time we stay strong
thalaivan nnu yaarum illaama ellorum united
this is really good and maravelous
 

ThangaMalar

Well-Known Member
yes jallikaattu kkaaga thaan podama irunthaen.....
ok podaraen
yes manasukku kashtamaa irukku
manitharagaloda unarvugalukku oru mathippum kodukkaama
intha PM , CM ellaam enna panraaanga

but this time we stay strong
thalaivan nnu yaarum illaama ellorum united
this is really good and maravelous
ஆமா மல்லிகா
மாணவர்களை பார்த்தால் பிரமிப்பாகவும், பெருமையாகவும் உள்ளது, கர்வமாகவும்......
நல்லதே நடக்கும்
 

Ansadoss

Well-Known Member
ஆமா மல்லிகா
மாணவர்களை பார்த்தால் பிரமிப்பாகவும், பெருமையாகவும் உள்ளது, கர்வமாகவும்......
நல்லதே நடக்கும்
நானும் உங்களை போலவே உணர்கிறேன் மலர் ஆனாலும் உணர்ச்சி வேகத்தில் மாணவர்கள் உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சிப்பதை பார்க்கும் போது வேதனையாக உள்ளது. இன்று சேலத்தில் நடந்த இரயில் மறியலின் போது நிகழ்ந்தது மனதிற்கு பாரமாக உள்ளது. தூக்கம் வரவில்லை.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top