நீ செல்ல டியர் டா...அப்போ நானு?
நீ செல்ல டியர் டா...அப்போ நானு?
Hei G F dear, dont' sindu mudiyara velai vendaam paSuper nu praise pannraanga, பானு......
நண்பிக்கு லவ்வாம்......
இப்டி ஏமாந்து போறீங்களே, பொன்ஸ்?
மீட்டு விடுவான்...ஆனாலும் வலிகளை கொஞ்சநாள் நாமும் தாங்கணும் போலவேஎனக்கும் தான் பொன்ஸ். .இன்றைக்கு தான் 2 ம் பாகம் முழுவதும் படிச்சேன். .சான்சே இல்லை. ..அபபடியே மல்லிய கட்டி பிடிக்கணும் போல இருக்கு...இப்போவே இன்னைக்கே 3 ம்பாகம் முழுவதும் படிக்கணும் போல இருக்கு...
நடுல ஒரு எபி ல அவளாவே அவனை தேடுவது. .அவள் கண்களில் அவன் காதலை பார்ப்பான்...
இந்த வரிகள் தான் நம்மை ஆறுதல் படுத்தும் வரிகள்... இதை ஒரு பிடிப்பாக கொண்டு அவன் அவளை மீட்க வேண்டும் ..என்று நம்மை நாமே தேதிக் கொள்ள வேண்டும். ..
நோ பொன்ஸ் நோ..அது பாட்டுக்கு அது..இது பாட்டுக்கு இது..நாடே அரிபறியாக இருக்கு...நீங்க இங்கே கலாய்ததுக் கொண்டு இருக்கிறீங்க....
மல்லியும் சல்லிக்கட்டு ஆதரவாளர் ...உங்களுக்கு இல்ல ப்ரீகேப்...
ஏமாந்து போகலாம் ..ஏமாற்ற தான் கூடாது மலர் டியர்Super nu praise pannraanga, பானு......
நண்பிக்கு லவ்வாம்......
இப்டி ஏமாந்து போறீங்களே, பொன்ஸ்?
நீ செல்ல டியர் டா...
ரொம்ப depressed ah இருந்துச்சா (ஜல்லிக்கட்டு)Hei G F dear, dont' sindu mudiyara velai vendaam pa
நான் சும்மா அவங்களை கலாய்ததேன் உமா..நோ பொன்ஸ் நோ..அது பாட்டுக்கு அது..இது பாட்டுக்கு இது..
எங்க வீட்டில் மூன்று பேரும் மெரீனாக்கு சென்றோம். தாய்மொழி மராத்தி இருந்தும் பிறந்த தமிழ் மண்ணுக்கும் தமிழுக்கும் ஜல்லிக்கட்டுக்கும் ஆதரவு தெரிவித்தோம்..வாழ்க தமிழ். .வளர்க விவசாயம். .
Very well said, UMAநோ பொன்ஸ் நோ..அது பாட்டுக்கு அது..இது பாட்டுக்கு இது..
எங்க வீட்டில் மூன்று பேரும் மெரீனாக்கு சென்றோம். தாய்மொழி மராத்தி இருந்தும் பிறந்த தமிழ் மண்ணுக்கும் தமிழுக்கும் ஜல்லிக்கட்டுக்கும் ஆதரவு தெரிவித்தோம்..வாழ்க தமிழ். .வளர்க விவசாயம். .
Mallika onlineநான் சும்மா அவங்களை கலாய்ததேன் உமா..
மெரினாவில் இருந்து நேரே இங்கே மீண்டும் தொடருதா...
மல்லி இங்கேயும் மலர், உமா என்று இரு போராளிகள்....பேட் கேர்ள்ஸ்...ப்ரீகேப் போட்டுடுங்க
நடக்கும்..நம்ம சிங்கங்கள் வெற்றிக்கனியுடன் தான் திரும்புவார்கள்...ரொம்ப depressed இருந்துச்சா (ஜல்லிக்கட்டு)
Now I feel some what lighter... thanks dears
Once jallikattu happen, I feel very happy