Banupathal
Well-Known Member
Sema.....
குட்டியூண்டு or சின்னது-ன்னுSry pa எனக்கு நக்கினியூண்டா ன்னா என்னப்பா அர்த்தம் அது எனக்கு புரியலப்பா..
அடுத்த அத்தியாயத்துல கண்ணனும் கயலும் மட்டும் தான் டியர்குட்டியூண்டு or சின்னது-ன்னு
அர்த்தம், பிரியா டியர்
இந்த குழந்தைங்க/பேபீஸ்
ஏதாவது தின்னும் பொழுது
சொல்லுவாங்களேப்பா?
இதெல்லாம் சரி
நான் கேட்டதற்கு பதில்
எங்கே, பிரியா டியர்?