Mental Manathil 7

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Apt title mental manathil Malli.
Peyar ennanu kooda theriya kadhal varudhu... that is only possible in love. For everything we analyse the other person, but when it is love we forget everything...
So coffee tiffan-ku Vedha velai kudukka porala???
Rajesh too Mental only when Vedha says you need to respect workers he gets angry thinking am I a worker... His mental manathu doesnt allow him to realize the fact that he is just an employee
Dhananjayan big mental, how can he talk to Vedha that way???
Shruthi too, another mental, how can she fall in love with such a person... from the first time when we meet he threatens Shruthi you will also stand alone like your sissy?? What he thinks if he marries someone else whether Shruthi will not get someone else... only she needs to be true in love??? that logic is not applicable to men??? He is nothing but a MCP (Male chauvanist pig), Shruthi better leave him...
So atlast kandeebhan went back to parents..
Waiting for the rest of the story to unfold
தனஞ்சயன் பேசினதில் தப்பில்ல...ஏனெனில் உறவுகளில் கடிதல் உண்டு..மாமா பையன் என்பது தம்பிக்கு அடுத்து ..கண்டிப்பு உடன் கூடிய அன்பு இருக்கும்...நம் சமுகத்தில் ஆண்கள் இளையவர்களாக இருந்தாலும் ஒரு வயதிற்கு மேலே ...நம்ம தம்பியே நமக்கு அண்ணன் போல ..ஆகிடுவாங்க...அவன் பேசியது உரிமையில்...நட்பு கிடையாதே பூசி மொழுகி பேசி விலகிட, .உறவுகள் ஸ்பெசல் சிந்து....அம்மா விசயத்திற்கு அப்புறம் உறவின் ஆழம் ரெம்ப புரியுது.
 

Adhirith

Well-Known Member
மல்லிகா,முதலில், புது வருட வாழ்த்துகள்..
இப்ப, ஒரு big thanks..
For giving us an enjoyable episode
at the last day of the year.
It keeps me smiling.......still...:)

A lengthy ,mild romantic conversation between them.
An unusual treat from you.:cool::cool:

why a question at the end of the epi?
Confirm it.
They are CRAZY about each other......:D:D
 

Adhirith

Well-Known Member
Verna,you are my heroine......
நான் வைத்த nick name யே நீயும் வைத்து
சிம்ஸை கூப்பிடுகிறாய்.....:p

அப்பா,அம்மா தேடி வந்தால் போய் விட வேண்டும்
என்று decide பண்ணிவிட்டு,
இப்ப அப்பா கடத்திட்டு போய்விட்டார்னு சொல்ற....:rolleyes:
சிம்ஸ்,உனக்கு கோயம்புத்தூர் குறும்பு அதிகம் தான்.:D

மல்லி,ஒரு சந்தேகம்.
தீபன் அவன்அப்பாவிற்கு திரும்ப கிடைப்பது அவ்வளவு
ஈசி அல்லவென்று சொல்லியிருந்தீங்க.
Now he is returning to them just like that....
How......?
வேற எதாவது problems வருமா?:eek:
 

Adhirith

Well-Known Member
தனஞ்சயன் பேசினதில் தப்பில்ல...ஏனெனில் உறவுகளில் கடிதல் உண்டு..மாமா பையன் என்பது தம்பிக்கு அடுத்து ..கண்டிப்பு உடன் கூடிய அன்பு இருக்கும்...நம் சமுகத்தில் ஆண்கள் இளையவர்களாக இருந்தாலும் ஒரு வயதிற்கு மேலே ...நம்ம தம்பியே நமக்கு அண்ணன் போல ..ஆகிடுவாங்க...அவன் பேசியது உரிமையில்...நட்பு கிடையாதே பூசி மொழுகி பேசி விலகிட, .உறவுகள் ஸ்பெசல் சிந்து....அம்மா விசயத்திற்கு அப்புறம் உறவின் ஆழம் ரெம்ப புரியுது.

உறவு,உரிமையில் பேசுவது சரிதான்.
ஆனாலும் தனஞ்செயன் மென்டல்தான்.

அப்பாவிடம்,தன் காதல் விஷயத்தை சொல்லவே அவனுக்கு பயம்.
இதில் திருமணத்திற்கு சம்மதிக்க இல்லை
என்று ஸ்ருதியிடம் மிரட்டல்.
வேதா இன்னும் கல்யாணம் செய்துக்கொள்ளவில்லை
என்று அவளிடம் கோபம் .:rolleyes::rolleyes:
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
உறவு,உரிமையில் பேசுவது சரிதான்.
ஆனாலும் தனஞ்செயன் மென்டல்தான்.

அப்பாவிடம்,தன் காதல் விஷயத்தை சொல்லவே அவனுக்கு பயம்.
இதில் திருமணத்திற்கு சம்மதிக்க இல்லை
என்று ஸ்ருதியிடம் மிரட்டல்.
வேதா இன்னும் கல்யாணம் செய்துக்கொள்ளவில்லை
என்று அவளிடம் கோபம் .:rolleyes::rolleyes:
இரண்டு மென்டல்கள் ...என்ன ராணி.
ஆமாம் ...அவளிடம் மட்டும் எகிறுகிறான்....இங்கே வேதாவிடம் வேற....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top