Very nice ud.
Very nice ud.
இவன், இந்த விஜயன்,Yosana seithum onume pudipadulla
என்ன core ??? .... இவ சட்சட்டுணு முடிவு எடுக்குறா.... இவன் என்னடான்னா யோசிச்சுட்டே இருக்கான் ... அதா ???Opposite poles மட்டுமில்லை
Opposite cores also attracts each other......
சூப்பர்ப், Emilypeter மேடம்Vijay uthadu kizhinthalum sappathi mokkuvathu kuraikkila sappattu ramano? Ini manaiviya vittutu pogamattan. Yetho kashta kalam printhan, nalla kalam serthum vittan. .poruppum pasamum ulla maganaga amma appavaium kapparruvan. Kadhalai purinthu kollum mana pakkuvathai ippothuthan purinthan pola. Amaithiyana kadhaludan magilchiyana arumaiyana vazhkkai amaya vazhthukkal
சொல்லி தெரியறது இல்லை .... ஆனா இங்க சொல்லணும் போல இருக்கு.....அதானே?
தூங்குற பொஞ்சாதியை
பார்த்துக்கிட்டே ஒரு மணி
நேரமாவா ரோசனை
செய்வே, விஜயன் டியர்?
அம்மா அப்பாவுக்கு எப்படி அக்கறை இல்லாம போகும்.....சொத்தெல்லாம் ஒண்ணும் குடுக்க வேண்டாம் .....சின்ன வயசு ...அது கூட நினைச்சு பார்க்க மாட்டாங்களா .....அடக்கடவுளே?
கடைசியில் சொத்துக்காகத்தான் சைந்தவியை பெற்றோருடன்
ஒட்ட விடாமல் செய்யுறாங்களா,
அத்தையும், அவ பெத்த
சொத்தை காஞ்சனாவும்?
தங்காச்சியோட திருகுதாளம்
தெரியாம, உன்னோட பெண்ணை
அன்புக் கண்மணியை
நீ வெறுக்கலாமா, ஸ்கந்தநாதா?
அடேய் பாசமலர் ப்ரித்வி?
நீயாவது ஊமைச்சாமியார்
வேஷத்தை கலைச்சு
உன்னோட நைனாகிட்ட
இதையெல்லாம்
செப்பலாமில்லே, ப்ரித்வி?
same pinch பானு ...ஏன்டீம்மா சைந்து பொண்ணே?
வாய் வீங்கி உதடு கிழிஞ்ச ஆம்படையானுக்கு டிப்பன் சப்பாத்தியா?
வெளிங்கிடும் போ
ஒரு இட்லி, கிட்லி-ன்னு
ஈசியா மெல்லற மாதிரி
ஒரு டிப்பன் தரப்படாதோ,
சைந்தும்மா?
அவங்களை எங்கேஅம்மா அப்பாவுக்கு எப்படி அக்கறை இல்லாம போகும்.....சொத்தெல்லாம் ஒண்ணும் குடுக்க வேண்டாம் .....சின்ன வயசு ...அது கூட நினைச்சு பார்க்க மாட்டாங்களா .....