Saththamindri Muththamidu 9

Advertisement

Joher

Well-Known Member
துளசி என்ற அவனின் அழைப்பு உயிர்வரை தீண்டியது........

ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால்
அந்த உறவுக்கு பெயர் என்ன ? - காதல்
அந்த ஒருவன் ஒருத்தியை மணந்து கொண்டால்
அந்த உரிமைக்கு பெயர் என்ன ? - குடும்பம்
நினைத்தவன் அவளை மறந்து விட்டால்
அந்த நிலைமையின் முடிவென்ன? - துயரம்
பிரிந்தவர் மீண்டும் சேர்ந்து விட்டால்
அங்கு பெண்மையின் நிலை என்ன? - மெளனம்

இரவும் பகலும் உன்னுருவம் – அதில்
இங்கும் அங்கும் உன் உருவம்
அடக்கம் என்பது பெண்ணுருவம் – அதை
அறிந்தால் மறையும் என்னுருவம்
மறைக்க முயன்றேன் முடியவில்லை –உன்னை
மறக்க முயன்றேன் நடக்கவில்லை
நினைக்கும் நிலையிலும் நான் இல்லை –உன்னை நெருங்கும் தகுதியும் எனக்கில்லை.....

கேட்டேன் கேட்டது கிடைக்கவில்லை என்னை கேலி செய்தாய் மனம் பொறுக்கவில்லை
வாதம் செய்வது என் கடமை அதில்
வழியைக் காண்பது உன் திறமை
கண்டேன் கண்டது நல்ல வழி அது
காதலன் உடனே செல்லும் வழி
சொன்னேன் பல முறை யாசிக்கிறாய் – நீ
சொன்னதை நானும் யோசிக்கிறேன்.......
 
Suvitha

ரொம்ப...ரொம்ப பொருத்தமான பாடல் Jo
 
Sasideera

Well-Known Member
திரு and துளசி அவங்க போல கல்யாணம் செய்து கொண்டு நிறைய பேர் இருக்காங்க... Avanga கிட்ட கடமை, உறவு இதெல்லாம் தாண்டி ஒரு அழுத்தமான பிணைப்பு உணர்வு பூர்வமாக இருக்கும்... அதுவும் காதல் தான்... ஆனால் அத அவங்கள உணர இது போல எதனா நடக்க வேண்டி இருக்கு.... இந்த கதை குடும்பத்தில் இருக்க யதார்த்த நிலை நிறைய சுட்டிக் காட்டுது... Ipa iruka generation la thulasi and thiru pola characters rare but namba அப்பா அம்மா generation la max இவங்க போல தான்... அதனால் தான் அவங்க லைப் அவ்ளோ லாங் lasting and colorful ah iruku... Hats off to you Malli mam... Characters and story atmosphere ku oru liveliness kudukarathula ungala adichuka mudiyathu... Thulasi nu thiru kuptatha துளசி feel panna அளவுக்கு எல்லாரும் ah feel panrom... Thiru ku company kuduthu நாங்களும் wait panrom...
 
umamanoj64

Well-Known Member
சோபனாக்கு coffee போட்டு கொடுப்பதால் வெங்கிக்கு coffee போட தெரியுது......
திரு சாருக்கு விரைப்பா குடிக்க தான் தெரியுது..... அதுவும் coffee இல்ல....
அப்புறம் எப்படி தெரியும்?????

ஏற்கெனவே கடமை கண்ணாயிரம்.....
அதுல அப்பாக்கு ஊட்டி விடணுமாம்.....
திரு தலைக்கனம் இன்னும் கொஞ்சம் அதிகமாகுமே......

பொண்ணு வேற பெரிய பொண்ணாய்டுச்சு....

இந்த மல்லி பொண்டாட்டிய ஆசையா கொஞ்ச கூட விடமாட்டாங்க போல..... அதுவும் இருட்டில் மட்டும் தான்.....

Epi படிச்சி நேற்று night type பண்ணின comment..... post ஆகவேயில்லை.....
பொண்ணு பெரிசா னா ஏன் பா கொஞ்ச கூடாது. .இப்ப எல்லாம் பொண்ணுங்க 28,29 வயசுல தான் கல்யாணம் பண்ணிக்கிறாங்க. .பையனும் சேம் ஏஜ்..இல்ல சின்னவனா இருக்கான்..
துளசி க்கு அதே வயது தானே...கொஞ்சலாமே...
பாட்டு இருக்கே..
ஐம்பதிலும் ஆசை வரும். .
ஆசையுடன் பாசம் வரும்..
திரு க்கு பாசம் பல்பு எறியுது. .லேட் பிக்கப்
 
umamanoj64

Well-Known Member
துளசி என்ற அழைப்பில் ...அவளிடம். மற்றவங்களுக்கு தெரிகிற மாதிரி இந்த விழாவில்....எல்லோரையும் மிரட்டுற திரு...ஆட்டுக்குட்டி போல துளசி பின்னால் நிற்பானோ....
நிப்பான்..நிப்பான்...வாங்கின சவுண்ட் அப்படி
 
fathima.ar

Well-Known Member
திரு and துளசி அவங்க போல கல்யாணம் செய்து கொண்டு நிறைய பேர் இருக்காங்க... Avanga கிட்ட கடமை, உறவு இதெல்லாம் தாண்டி ஒரு அழுத்தமான பிணைப்பு உணர்வு பூர்வமாக இருக்கும்... அதுவும் காதல் தான்... ஆனால் அத அவங்கள உணர இது போல எதனா நடக்க வேண்டி இருக்கு.... இந்த கதை குடும்பத்தில் இருக்க யதார்த்த நிலை நிறைய சுட்டிக் காட்டுது... Ipa iruka generation la thulasi and thiru pola characters rare but namba அப்பா அம்மா generation la max இவங்க போல தான்... அதனால் தான் அவங்க லைப் அவ்ளோ லாங் lasting and colorful ah iruku... Hats off to you Malli mam... Characters and story atmosphere ku oru liveliness kudukarathula ungala adichuka mudiyathu... Thulasi nu thiru kuptatha துளசி feel panna அளவுக்கு எல்லாரும் ah feel panrom... Thiru ku company kuduthu நாங்களும் wait panrom...

என்ன அறிவா பேசுது புள்ள
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top