நன்றி சகோதரிPlay store la SwiftKey board download பண்ணுங்க, ரியா..
தமிழ், English செலக்ட் பண்ணிக்கோங்க... அவ்வளவுதான்..
தங்குதடையின்றி தமிழ்..

இல்ல jo..அதுல library words வந்து கடுப்பேத்தும்......... PC-யில் அந்த அளவு problem இல்லை..........
அருமை ரியா...நன்றி சகோதரி
எப்படி இருக்கீங்க செல்வி ...ரொம்ப நாளா காணோம் ....தமிழ் டைப்பிங் ஆன்லைன் போங்க...
ஆன்லைன் தமிழ் கன்வெர்ட்டர் இருக்கும். அதில் ஆங்கிலத்தில் டைப் பண்ணுங்க , தமிழ் வார்த்தைகள் வரும் ..
வாங்க சுதா...ஹாய் மல்லி,
செம செம போங்க....என்னவொரு கதைக்களம்....அதை நீங்கள் கொண்டு போகும் விதம் சான்சே இல்லை. ஒவ்வொருவரின் உணர்வுகளையும் அவரவர் தரப்பில் இருந்து யோசித்து கொடுத்து இருக்கீங்க....அடுத்து எப்போ வரும்னு ஆவலை எற்படுதிட்டீங்க...
இந்த மல்லி எப்போதும் இப்படி தான், சுதா...ஹாய் மல்லி,
செம செம போங்க....என்னவொரு கதைக்களம்....அதை நீங்கள் கொண்டு போகும் விதம் சான்சே இல்லை. ஒவ்வொருவரின் உணர்வுகளையும் அவரவர் தரப்பில் இருந்து யோசித்து கொடுத்து இருக்கீங்க....அடுத்து எப்போ வரும்னு ஆவலை எற்படுதிட்டீங்க...
என்ன செல்விக்கா பேரன் கூட பிசியோ...காணவே இல்லஹாய் மல்லி,