Mullai pine apple ah iruntha Nokia thaan best
Ithu enna puthu logic ah iruku...
Mullai pine apple ah iruntha Nokia thaan best
Ithu enna puthu logic ah iruku...
Unga heroine thaan Apdi irukka..
எங்க பக்கத்துலவா பட்ட கால்லயே படும்ன்னு சொல்லுவாங்களே அதை நீ மறந்துட்டீங்க நீங்க... கால்குலேட்டர் இல்லைன்னாலும் ஒரு சொம்பு கையில சிக்குமே அதை கொண்டு அடிச்சுட்டா என்ன செய்ய வேந்தன் பாவமில்லையா!!
கால்குலேட்டர், அவனுக்கே தெரியாம.....
இனி நாங்க சூதானமா இருப்போம்ல.....
மாப்பிள்ளை இவர்தான்......உங்க சூதானம் தான் உலகறிஞ்ச தாச்சே!! வேந்தனுக்கு சூதானமும் இல்லை பகுமானமும் இல்லை... (வேந்தா கோவிச்சுக்காதடா, எப்படியிருந்தாலும் நீ தான் ஹீரோ...)
மாப்பிள்ளை இவர்தான்......
ஆனா இவர் போட்டுருக்க ட்ரெஸ் என்னோடது....... மாதிரியா
Asinga pattutaye auto kara nee kalyanam panniyum un ponda tea ya thalli ninnu than pakara UN thambi eppudy performance kudukaran paru
Super update.....
mullaiku vekkam ellam 1num illa kesari tharuvangala illa nu yosikara....
...... Vendha nee com4m aa passenger train than.... Avan flight la poiea jet speed irukannn...
Waiting 4 d nx ud...
Kanmani ma neenga ippdi feel panna koodathu....
Appove karikalan sir appadi...
Vaarisu eppadi irukkum...
Unga vaarisu thaan konjam slow
Ippadi ovvoru ponnu paarkkura vaibavam irundhaa evlo nallaa irukkum. Ponnu veedu mattum thaan beedhiyil irukkanumaa? Maapillai veedum kadhi kalangura alavukku irundha evlo interesting + memorablea irukkum.
saveetha story romba entertaininga pogudhu
....... Already loves polavae ethunga. Nadathu da nadathu
வாழ்றடா மகிழ்.......
( வேந்தனின் மனக்குரல் )
டேய் ராசா.......
மச்சான எழுப்பி விட்டுட்டு பொண்டாட்டியை உக்கார வைச்சுக்க வேண்டியதுதானே......
வெக்கம் வேற......வேந்தாஆஆஆஆஆ
..........அட நம்ம வேந்தன் முல்லைகூட பேசுவதற்கே எவ்வளவு தயக்கம்,இவர்கள் இருவரும் அண்ணன் தம்பிகள் என்று சந்தேகமாய் இருக்கின்றது.
நன்றி
Vendhan thaali thaan Kattinan, magizh kudumbame nadathiduvan polave, ennagada nadakuthu inga
.....nalla scene le cut potutingala.......vedhan romba late pickup...magizh thaan semma
venda niraya miss pannitiya
magizh semaaaaaaaaaaa
Vendhanukku therinjithu...Chennai la yerimalai illamale lava vanthu posukidum....
Deii romba nallavan da ne....vendha be waste....innum nokia liye iruka...magizh apple range poitan...
........
வேந்தன் ஸ்லோ அண்ட் ஸ்டடி வின் தி ரேஸ் கொள்ளை அதான் இப்படி வெயிட் செய்வோம் அவன் என்ன செய்யறான்னு பார்ப்போம்...
Romba miss pannitan payapulla athan orey feelings...
Mullai pine apple ah iruntha Nokia thaan best
சிஸ்கா லேஜ் படிக்கும் போது அது தான் மெயின் பிசினஸ்...
ஹா... ஹா... ஹா.............Irunthalum vendanai nee ippadi solliyiruka koodathu da... nokia va seekkiramey redme akkiduren paru avanai...