Thannoliyaalin thalaivanivan-32&33

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
உதயா டியர், சொல்ற மாதிரி,
அந்த டாக்டர் அப்புறம்
ராம் டியரை சுட்டவன்,
எல்லோருக்கும் தண்டனை
கிடைக்கணும் பா,
கீதாஞ்சலி டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
ஹேய், சூப்பர்ப் பா
உதயா சொன்னதையே=தான்
ஜட்ஜய்யாவும் சொல்றார்
அவனுங்களுக்கு, சட்டத்தின்
மூலமாகத்தான் தண்டனை
வாங்கித் தரணும்,
கீதாஞ்சலி செல்லம்
 

banumathi jayaraman

Well-Known Member
ஹா... ஹா... ஹா.............
ராம்குமார் டியர் and குரு டியர்,
இரண்டு பேருக்கும்,
நல்லா வேணும் பா
எங்க உதிம்மா, சொன்னா
கேட்கணுமில்லே,
கீதாஞ்சலி டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
ஹா... ஹா... ஹா............
ரங்கராஜனை,
பார் கவுன்சிலிலிருந்து,
தூக்கப் போறது, உறுதி
ஜட்ஜே, தீர்மானம்
பண்ணிட்டார் பா
 

banumathi jayaraman

Well-Known Member
ஹ்ம்ம்................
எப்படியோ, ஒரு பிளாஷ்பேக்
கொடுத்து ராமன் அப்பா,
ராம்குமார் டியரை,
சூர்யோதயாவுக்கு,
செலெக்ட் செஞ்சதை
சொல்லிட்டீங்க, பா
குட் கேர்ள், கீத்து செல்லம்
கீப் இட் அப், கீதாஞ்சலி டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
ஹா... ஹா... ஹா............
சின்னப் பையன,
பக்கத்தில
வைச்சுக்கிட்டு
பொஞ்சாதிகிட்ட
கண்ணாமூச்சி,
ஆடக் கூடாது,
ராம் டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top