fathima.ar
Well-Known Member
Yes.... Yes..... Last epi???!?
மல்லி காதல் கொண்டேன் போட்டாங்க
Yes.... Yes..... Last epi???!?
கமெண்ட் போட்டாச்சு......மல்லி காதல் கொண்டேன் போட்டாங்க
ஒரு காலத்தில் சரயு பேரை கேட்டால் IIT சரயு hostel நியாபகம் வரும்......
இப்போது அதே சரயு பேரை படித்தால் சித்ரங்கதா சரவெடி தான் நியாபகம் வருது.......
உப்பில்லாத உப்புமா
அப்பவும், நெல்லையப்பன் அப்பா
முறுகல் தோசைக்குள் உப்புமா.......
இது ரொம்ப தப்புமா.....
2?????அப்பவும், நெல்லையப்பன் அப்பா
கொஞ்சூண்டு மாவு வாங்கிட்டு வந்து,
சிவகாமியை தோசை சுட்டுத் தர
சொல்லுவாருல்ல?
அப்புறமா, இப்போ ஜிஷ்ணு @ விஷ்ணு,
ரொமான்டிக்கா ஒவ்வொரு தோசையா
சுட்டுத் தர்றான்ல, இன்னும்
இரண்டு குழந்தைகள் வந்தப்புறமும் கூட,
பாத்திமா டியர் and Joher டியர்
ஆமாம்ப்பா, நாலு குழந்தைகள் தான்,2?????
மொத்தம் 4......