Manadhin mozhigal

Advertisement

murugesanlaxmi

Well-Known Member
நமக்கான எல்லைக்கோட்டை நாம் தான் தீர்மானிக்க வேண்டும்..

அதை மறப்பதே நாம் செய்யும் முதல் தவறு..

நம் குழந்தைகளுக்கு அவர்களின் எல்லைகளைப் புரிய வைப்பதும், பின்னாளில் அவர்களே தமக்கான எல்லைகளை நிர்ணயிக்கவும் கற்றுக் கொடுக்க வேண்டும்.

அதுவே நாளைய சந்ததியை நல்ல முறையில் உருவாக்க உதவும்
மனிதன் செழிக்க இயற்கையைக் கொன்ற தொழில்நுட்பத்தை இனியும் புரட்சி என்றழைத்தல் சரியல்ல..

பசுமைப் புரட்சியும் வெண்மைப் புரட்சியும் வளர்ந்த நாடுகள் நம் மீது தொடுத்த மறைமுக போரேயன்றி வேறல்ல..

பசுமைப் புரட்சியின் பெயரால் நம் நாட்டு விதை இனங்களை அழித்து, அதிக விளைச்சல் எனும் பேராசையை விவசாயிகளிடம் விதைத்து, விதை, பூச்சிக்கொல்லி, உரம் என அனைத்தையும் நாம் வெளிநாட்டு நிறுவனங்களிடம் கையேந்த வைத்தது தான் அதன் சாதனை..

ஜல்லிக்கட்டுக்கான தடையின் பின்னணி நாம் அனைவரும் அறிந்ததே.. அதன் மூல காரணம் வெண்மை புரட்சி என்பதையும் உணர வேண்டும்...

புரட்சி எனும் பெயரால் இயற்கையை மாற்ற நாம் நினைத்தால நம்மை அழித்து இயற்கை தன்னை நிலை நிறுத்திக் கொள்ளும்..

இது நீங்களா, நீங்களா சூப்பர் சகோதரி. அழமான கருத்து
 
murugesanlaxmi

Well-Known Member
புதுமைப்பெண்களை உருவாக்குவதை விட புதுமை ஆண்களை உருவாக்கினால் கட்டாயம் மாற்றம் வரும்.....பாத்தி

அதற்கு முதலில் மனதளவில் தயாராக வேண்டும் என்பதே நிதர்சனம்......
நன்றாக சொன்னீர்கள் சகோதரி
 
murugesanlaxmi

Well-Known Member
மாற்றத்தை விரும்பும்
மகளிர்...

சமுதாயத்தில் நடக்கும்
சீர்கேடுகளை
கண்டு பொங்கும்
பெண்மை
பெண்களுக்கே நடக்கும்
அவலங்களை
கண்டு
துடிக்கும் பெண்மை...

முன்னேறிதான் செல்கிறோம்
தொழில்நுட்பத்தில்..
உண்மையாக முன்னேறிவிட்டோமா???
இயற்கையை சீரழித்து
வளரும் தொழில்நுட்பம்
நீண்டு நிலைக்குமா..

ஆயிரம் யோசனைகள்
ஆயிரம் கருத்துக்கள்
ஓராயிரம் மாற்றங்களை
விரும்பும் பெண்களின்
நிலை ...

தன் வீட்டிலே சிறு மாற்றம்
கொண்டு வர இயலாது..
துவண்டுவிட வேண்டாம்
பெண்மையே...

நாளைய சமுதாயம் நம் கையில்...
புதுமை பெண்கள் மட்டுமல்ல
புதுமை ஆண்களையும்
உருவாக்குவோம்...
சக உயிர்களை மனிதனாய்
மதிக்கும் மனிதத்தோடு
உருவாக்க உறுதியெடுப்போம்...

அருமை சகோதரி, அழகான மற்றும் அழமான கருத்து

இதில் என் சின்ன கருத்தும் கூட சொல்கிறேன். இன்று நீங்கள் மனைவி, நாளை தாய், பிறகு மாமியார் ஆவீர்கள் வீட்டுக்கு வரும் மருமகளை மகளாக பாருங்கள். ஒரு புள்ளி விபரம் கூறுகிறது பெண்ணுக்கு ஆணிடம் இருந்து வரும் கஷ்டத்தை விட பெண்ணிடம் இருந்து வரும் கஷ்டம் அதிகம் என்று. அதனால் உன் சகபெண்ணை முதலில் சகமனுஷியாக பார், பின் சக தோழி, மகள் என்று பார்த்தால் உண்மையில் மாற்றத்தை விரும்பும் மகளிர் உருவாகுவார்கள் ப்ரெண்ட்ஸ். நான் எதவது தவறாக சொல்லியிருந்தால் சாரி.
 
banumathi jayaraman

நடப்பு உண்மையைத்தானே
சொன்னீர்கள், சகோதரரே
 
Sundaramuma

Well-Known Member
நமக்கான எல்லைக்கோட்டை நாம் தான் தீர்மானிக்க வேண்டும்..

அதை மறப்பதே நாம் செய்யும் முதல் தவறு..

நம் குழந்தைகளுக்கு அவர்களின் எல்லைகளைப் புரிய வைப்பதும், பின்னாளில் அவர்களே தமக்கான எல்லைகளை நிர்ணயிக்கவும் கற்றுக் கொடுக்க வேண்டும்.

அதுவே நாளைய சந்ததியை நல்ல முறையில் உருவாக்க உதவும்
I salute you...குழழி:)
ஆழமான கருத்துக்கள்....
 
Kuzhali

Well-Known Member
அருமை சகோதரி, அழகான மற்றும் அழமான கருத்து

இதில் என் சின்ன கருத்தும் கூட சொல்கிறேன். இன்று நீங்கள் மனைவி, நாளை தாய், பிறகு மாமியார் ஆவீர்கள் வீட்டுக்கு வரும் மருமகளை மகளாக பாருங்கள். ஒரு புள்ளி விபரம் கூறுகிறது பெண்ணுக்கு ஆணிடம் இருந்து வரும் கஷ்டத்தை விட பெண்ணிடம் இருந்து வரும் கஷ்டம் அதிகம் என்று. அதனால் உன் சகபெண்ணை முதலில் சகமனுஷியாக பார், பின் சக தோழி, மகள் என்று பார்த்தால் உண்மையில் மாற்றத்தை விரும்பும் மகளிர் உருவாகுவார்கள் ப்ரெண்ட்ஸ். நான் எதவது தவறாக சொல்லியிருந்தால் சாரி.
Well said Anna
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top