Manadhin mozhigal

Advertisement

arunavijayan

Well-Known Member
மாற்றத்தை விரும்பும்
மகளிர்...

சமுதாயத்தில் நடக்கும்
சீர்கேடுகளை
கண்டு பொங்கும்
பெண்மை
பெண்களுக்கே நடக்கும்
அவலங்களை
கண்டு
துடிக்கும் பெண்மை...

முன்னேறிதான் செல்கிறோம்
தொழில்நுட்பத்தில்..
உண்மையாக முன்னேறிவிட்டோமா???
இயற்கையை சீரழித்து
வளரும் தொழில்நுட்பம்
நீண்டு நிலைக்குமா..

ஆயிரம் யோசனைகள்
ஆயிரம் கருத்துக்கள்
ஓராயிரம் மாற்றங்களை
விரும்பும் பெண்களின்
நிலை ...

தன் வீட்டிலே சிறு மாற்றம்
கொண்டு வர இயலாது..
துவண்டுவிட வேண்டாம்
பெண்மையே...

நாளைய சமுதாயம் நம் கையில்...
புதுமை பெண்கள் மட்டுமல்ல
புதுமை ஆண்களையும்
உருவாக்குவோம்...
சக உயிர்களை மனிதனாய்
மதிக்கும் மனிதத்தோடு
உருவாக்க உறுதியெடுப்போம்...
Well said
 
Joher

Well-Known Member
As a lecturer I am sharing my experience about girls behaviour in college.......

Don't take it in a wrong sense........
தப்பாக நினைக்க வேண்டாம்....... எல்லோரும் இப்படி கிடையாது........ majority இப்படி தான்......

Pick up and drop in their bus stop by அப்பா...... travelling in college bus..... from college go for outings with friends and in the evening once again come back to college and catch the college bus..... Because father will be waiting in the bus stop to pick her up.....

Indecent salwar without any dupatta...... Many a time the top will be so short....... (Always remember mallika's voice through Eswar in SJM Epi 1 page 7)......

Bunking classes.....
Not attending classes in time...... இந்த ரெண்டும் மட்டும் தான் ஆணுக்கும் பெண்ணுக்கும் சம உரிமை என்பதை காட்டும்.......

இந்த மாதிரி ஒரு சூழலில் வளரும் பெண் நாளைக்கு தன் குழந்தைக்கு மட்டும் இதை எல்லாம் செய்யக்கூடாது என்று எப்படி சொல்லி கொடுப்பாள்........ எவ்வளவு பெரிய
பதவியில் இருந்தாலும் வீட்டின் பொறுப்பும் குழந்தைகளும் அவளுக்கு தான்....... Very rare exceptions........

இப்படி dress பண்ணினால் என்ன பிரச்சனை என்பதற்கும் mallis voice தான்...... SJM Epi 81...... pages 273 to 275...... ஆள் பாதி........ ஆடை மீதி.......

Few only I have told......

Don't quote this....... Sometimes I may have to remove this also........
 
Hema27

Well-Known Member
மாற்றத்தை விரும்பும்
மகளிர்...

சமுதாயத்தில் நடக்கும்
சீர்கேடுகளை
கண்டு பொங்கும்
பெண்மை
பெண்களுக்கே நடக்கும்
அவலங்களை
கண்டு
துடிக்கும் பெண்மை...

முன்னேறிதான் செல்கிறோம்
தொழில்நுட்பத்தில்..
உண்மையாக முன்னேறிவிட்டோமா???
இயற்கையை சீரழித்து
வளரும் தொழில்நுட்பம்
நீண்டு நிலைக்குமா..

ஆயிரம் யோசனைகள்
ஆயிரம் கருத்துக்கள்
ஓராயிரம் மாற்றங்களை
விரும்பும் பெண்களின்
நிலை ...

தன் வீட்டிலே சிறு மாற்றம்
கொண்டு வர இயலாது..
துவண்டுவிட வேண்டாம்
பெண்மையே...

நாளைய சமுதாயம் நம் கையில்...
புதுமை பெண்கள் மட்டுமல்ல
புதுமை ஆண்களையும்
உருவாக்குவோம்...
சக உயிர்களை மனிதனாய்
மதிக்கும் மனிதத்தோடு
உருவாக்க உறுதியெடுப்போம்...
அருமை fathi....

நல்ல ஆண்மகனை உருவாக்குவதும் பெண்களின் புரட்சி தான்
 
Kuzhali

Well-Known Member
பசுமை புரட்சி......
வெண்மை புரட்சி......
மனித குலம் செழிக்க....

தொழில்நுட்ப புரட்சி???????

Constructive or destructive???????
மனிதன் செழிக்க இயற்கையைக் கொன்ற தொழில்நுட்பத்தை இனியும் புரட்சி என்றழைத்தல் சரியல்ல..

பசுமைப் புரட்சியும் வெண்மைப் புரட்சியும் வளர்ந்த நாடுகள் நம் மீது தொடுத்த மறைமுக போரேயன்றி வேறல்ல..

பசுமைப் புரட்சியின் பெயரால் நம் நாட்டு விதை இனங்களை அழித்து, அதிக விளைச்சல் எனும் பேராசையை விவசாயிகளிடம் விதைத்து, விதை, பூச்சிக்கொல்லி, உரம் என அனைத்தையும் நாம் வெளிநாட்டு நிறுவனங்களிடம் கையேந்த வைத்தது தான் அதன் சாதனை..

ஜல்லிக்கட்டுக்கான தடையின் பின்னணி நாம் அனைவரும் அறிந்ததே.. அதன் மூல காரணம் வெண்மை புரட்சி என்பதையும் உணர வேண்டும்...

புரட்சி எனும் பெயரால் இயற்கையை மாற்ற நாம் நினைத்தால நம்மை அழித்து இயற்கை தன்னை நிலை நிறுத்திக் கொள்ளும்..
 
Manimegalai

Super குழலி..
ஆழமான கருத்துக்கள்.
 
Yes.......
பேராசை பெரு நஷ்டம்.......
அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு........

தவறுபவர்களை தண்டிக்க தான் சட்டமும் நீதி மன்றமும்....... அதுவே விலை போகும் போது மனிதன் கட்டவிழ்த்து விடப்படுகிறான்.......

கட்டவிழ்ந்த காளைக்கு எது தான் எல்லை.......
 
நமக்கான எல்லைக்கோட்டை நாம் தான் தீர்மானிக்க வேண்டும்..

அதை மறப்பதே நாம் செய்யும் முதல் தவறு..

நம் குழந்தைகளுக்கு அவர்களின் எல்லைகளைப் புரிய வைப்பதும், பின்னாளில் அவர்களே தமக்கான எல்லைகளை நிர்ணயிக்கவும் கற்றுக் கொடுக்க வேண்டும்.

அதுவே நாளைய சந்ததியை நல்ல முறையில் உருவாக்க உதவும்
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top