Karthika Karthikeyan’s Uyirthezhumo Kaathal 4

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
எல்லாம் சரிதான் பா
இந்த வேதாக்காப்
பேய், எப்போ வெளியே
வந்து, தன்னோட
சுய உருவத்தை,
எல்லோருக்கும்
முக்கியமா ரிஷிக்கு,
காட்டுவாங்க,
கார்த்திகா டியர்?
 
Last edited:

Manimegalai

Well-Known Member
கார்த்திக் நிஜமாவே லூசா...
காமெடி பாய்..:p
பேய் ரொம்ப நல்லவதான்..
அண்ணா கூப்பிடுதே கார்த்திய..:D
ரிஷி பேசினதும் பேய் எழுதியது ...செம ஷாக்..
 

karthika karthikeyan

Writers Team
Tamil Novel Writer
எல்லாம் சரிதான் பா
இந்த வேதாக்காப்
பேய், எப்போ வெளியே
வந்து, தன்னோட
சுய உருவத்தை,
எல்லோருக்கும்
முக்கியமா ரிஷிக்கு,
காட்டுவாங்க,
கார்த்திகா டியர்?
koodiya seekiraam neril vara vachiruvom vetha peyai sariyaa
 

Uma devaraj

Member
ungaloda comments romba encouragable aah irukku banu. romba thanks.
oruthanukku palle illaiyaam kaara sevu thinga aasai pattanam athu maathiri ponne illaiyaam, ithil baji thinga aasai padalaama sollunga, athan karthikku baji poche feeling!!!!
ஆமா பெண்ணுப் பார்க்க போவது எதுக்கு free yaபஜ்ஜி எல்லாம் சாப்பிட தா அதே இல்லைனா எப்படி பா இது அநியாயம் ...யாராவது கேளுங்கப்பா இந்த அநியாயத்தை....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top