Karthika Karthikeyan’s Uyirthezhumo Kaathal 4

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
கார்த்திக் நிஜமாவே லூசா...
காமெடி பாய்..:p
பேய் ரொம்ப நல்லவதான்..
அண்ணா கூப்பிடுதே கார்த்திய..:D
ரிஷி பேசினதும் பேய் எழுதியது ...செம ஷாக்..
ஹா... ஹா... ஹா...............
ஆமாம் பா, ரொம்பவே நல்ல
பேய், மணிமேகலை டியர்
பேயே, அண்ணா=ன்னு கூப்பிடுதே?
அப்போ, நம்ம கார்த்திக்,
எவ்வ்வ்வ்வ்வ்வ்வ்ளோ
நல்லவன் பாருங்க,
மணிமேகலை செல்லம்?
 

banumathi jayaraman

Well-Known Member
ஆமா பெண்ணுப் பார்க்க போவது எதுக்கு free yaபஜ்ஜி எல்லாம் சாப்பிட தா அதே இல்லைனா எப்படி பா இது அநியாயம் ...யாராவது கேளுங்கப்பா இந்த அநியாயத்தை....
அதானே? பொண்ணு பார்க்கப்
போனது ரிஷிக்குத்=தானே பா?
அவன் பார்ப்பதற்கு, அல்லது
ரிஷியை பார்ப்பதற்கு,
பொண்ணு வந்தா என்ன?
வராட்டி எங்களுக்கு என்ன?
பஜ்ஜி, சொஜ்ஜி தின்பதற்கு கூட,
கார்த்திக், ஆசைப்படக்கூடாதா
உமா தேவராஜ் டியர்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஆகா இது வேறையா கண்ணுக்கு தெரியாத போதே ஒரு ஆளு மயங்குது இது நேருல இம் ...:(o_O
mayanguna thana uma athu love story, illati pei story aagirume
நம்ம கார்த்திகா டியர், சொல்வது
ரொம்பவே சரிதான் பா,
உமா தேவராஜ் டியர்
வராமலே இருந்து, டார்ச்சர்
கொடுப்பதற்கு அந்தப் பேயே,
நேரில் வந்தால் நல்லா
இருக்குமில்லே!
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஆகா இது வேறையா கண்ணுக்கு தெரியாத போதே ஒரு ஆளு மயங்குது இது நேருல இம் ...:(o_O
mayanguna thana uma athu love story, illati pei story aagirume
ஒருவேளை. அந்தப் பேயை,
நேரில் பார்த்து, நம்ம ரிஷி
மயங்கினாலும்,
ஆச்சரியமில்லையே
இல்லையா, கார்த்திகா செல்லம்?
எனக்கென்னவோ,
அது நிஜமாகவே
வேதாப் பெண் தான்னு
தோணுது பா
 

banumathi jayaraman

Well-Known Member
ஆமா பெண்ணுப் பார்க்க போவது எதுக்கு free yaபஜ்ஜி எல்லாம் சாப்பிட தா அதே இல்லைனா எப்படி பா இது அநியாயம் ...யாராவது கேளுங்கப்பா இந்த அநியாயத்தை....
அதானே? பஜ்ஜி, சொஜ்ஜி
தின்பதற்கு கூட கார்த்திக்,
ஆசைப்படக்கூடாதா
உமா தேவராஜ் டியர்?
என்னா=தான், மாப்பிள்ளை மாதிரி,
கார்த்திக் சிங்காரிச்சுட்டுப்
போனாலும் அந்தப் பொண்ணு,
இவனைப் பார்க்கலை=ங்கிறது,
வேற விஷயம் பா, கார்த்திகா டியர்
 

karthika karthikeyan

Writers Team
Tamil Novel Writer
அதானே? பஜ்ஜி, சொஜ்ஜி
தின்பதற்கு கூட கார்த்திக்,
ஆசைப்படக்கூடாதா
உமா தேவராஜ் டியர்?
என்னா=தான், மாப்பிள்ளை மாதிரி,
கார்த்திக் சிங்காரிச்சுட்டுப்
போனாலும் அந்தப் பொண்ணு,
இவனைப் பார்க்கலை=ங்கிறது,
வேற விஷயம் பா, கார்த்திகா டியர்
athu epadi baanu antha ponnai vethaa pei pakka vidum, peyaa irunthaalum en purusan thaan enakku mattum thaan conceptnu onnu irukke. athu peikkum porunthanume! correct thane
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top