Thannoliyaalin thalaivanivan-25

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
அன்னிக்கு கூட,
முதல் தடவை,
குரு கார் ஓட்டிட்டு
வந்த போது பக்கத்துக்கு
வீட்டில் இருந்து கொண்டே
குருப் பையனைப் பத்தி
கவலைப்படாம, சுதாவுக்கு
சப்போர்ட் பண்ணித்தானே
சுதாவை கோபமாக
கண்டித்தார், இவர்?
என்ன மனுஷனோ,
இவர், குருவின் அப்பா?
 
banumathi jayaraman

Well-Known Member
அன்புக்கு ஏங்கும்,
சவலைக் குழந்தையாக
குருச் செல்லத்தைப்
பார்க்கும் பொழுது,
எனக்கு அழுகை,
அழுகையா வருது,
கீதாஞ்சலி டியர்
 
banumathi jayaraman

Well-Known Member
இந்த உதயா டியர்,
மட்டும் எப்படி
குருவை, சரியாகப்
புரிந்து கொண்டாள்,
கீதாஞ்சலி டியர்?
ஒருவேளை, தாயாகப்
போவதின் தாக்கமா,
கீதாஞ்சலி செல்லம்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ப்ரெண்ட்ஸ்....
மன்னிப்பைத் தவிர வேற எதுவும் கேட்கத் தெரியலை! really very sorry for d delay.... சிறு பதிவுதான்... இரண்டு பதிவாக கொடுத்துவிடலாம் என நினைத்தேன். இன்னும் டைப் செய்து முடிக்கவில்லை!

வரும் வெள்ளி அடுத்த பதிவு தருகிறேன்...

Thank uuuuuu very much for ur lovely support...

http://en.calameo.com/read/003384189ac6e02ed2517
மன்சிக்கினோம்ப்பா,
கீதாஞ்சலி டியரூ
 
மெய்யாலுமா,
கீத்து செல்லமு?
 
வெள்ளிக்கியம=யாண்ட,
அப்பீட்டாவாம, கரீட்டா
வந்துருங்கோ, கீத்து செல்லமு
 
banumathi jayaraman

Well-Known Member
இரண்டு குழந்தைகளுக்குத்
தாயாகப் போவதால்,
குருவின் மீது,
ஒரு அன்னையாக,
பாசம் காட்டுகிறாளோ,
உதயா டியர்?
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top