Thannoliyaalin thalaivanivan-25

Advertisement

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
அன்னிக்கு கூட,
முதல் தடவை,
குரு கார் ஓட்டிட்டு
வந்த போது பக்கத்துக்கு
வீட்டில் இருந்து கொண்டே
குருப் பையனைப் பத்தி
கவலைப்படாம, சுதாவுக்கு
சப்போர்ட் பண்ணித்தானே
சுதாவை கோபமாக
கண்டித்தார், இவர்?
என்ன மனுஷனோ,
இவர், குருவின் அப்பா?

Banuma ungaluku nalla nyabaga sakthi!! But unga guess correct ah illaiyanu guru story padikkum podhu therinjidum konjam wait pannungo.....
 

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
அன்புக்கு ஏங்கும்,
சவலைக் குழந்தையாக
குருச் செல்லத்தைப்
பார்க்கும் பொழுது,
எனக்கு அழுகை,
அழுகையா வருது,
கீதாஞ்சலி டியர்

Hmm nalla paiyandhan ma vidunga svan life layum oru angel ah kondu vandhuduvom
 

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
இந்த உதயா டியர்,
மட்டும் எப்படி
குருவை, சரியாகப்
புரிந்து கொண்டாள்,
கீதாஞ்சலி டியர்?
ஒருவேளை, தாயாகப்
போவதின் தாக்கமா,
கீதாஞ்சலி செல்லம்?

Ava eppavum appadithaanae ma
 

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
அப்பாடா ஒரு வழிய ud வந்தாச்சு....

ஹாய் கீத்து டார்லிங்... எப்படி இருக்கீங்க...


உதி என்ன இப்படி போட்டு எங்க குரு வை வாட்டி வருக்குற. ...... பாவம் புள்ள உன்ன ஒன்னும் சொல்ல முடியமா தவிக்கிறான்....... சூப்பர் ஓ சூப்பர்....

Happa romba naal kaathirikka vaikkiren la very sorry darling....
Im ok now.. meet u on friday with d ud thanks for commenting da
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top