banumathi jayaraman
Well-Known Member
More than எட்டு மாதங்கள்,என்ன.. இவ்வளவு சீக்கிரம் சமாதானம் ஆகிட்டான்..
அவ்வளவு தானா கிருஷ்ணா நீ?...
உங்களுக்கு போதாதா,
தங்கமலர் டியர்?
Last edited:
More than எட்டு மாதங்கள்,என்ன.. இவ்வளவு சீக்கிரம் சமாதானம் ஆகிட்டான்..
அவ்வளவு தானா கிருஷ்ணா நீ?...
அவனை பார்க்காத்தால் ஜுரம் வர்ல.. ரெண்டு நாள் பனில ஜுரம் வந்துடுச்சு..
இதையெல்லாம் கண்டிப்பா பதிவு பண்ணனும் பாத்திக்கா..
ஹா... ஹா... ஹா...............என்ன என்ன பாவம் போறது...
மொட்ட மாடி
மொட்ட மாடி -kissing done
பார்த்து பார்த்து கண்கள் பூத்திருந்தேன் நீ வருவாய் என....
என்னமா சங்க கால தலைவி
இரண்டு நாள் பாக்கலைனா
ஜூரம் வந்திருச்சா...
உனக்கு லவ் வந்தத சொல்லைல
ஜுரம் வந்தத மட்டும் டூ டைம்ஸ் சொல்லிட்ட....
ரொம்ப யோசிக்காதிங்க பாஸ்..
புள்ளி கொஞ்சம் நேர்மை
உண்மையும் லவ் சொல்லாமா சொதப்பிருச்சு
போலி சாமியார் ஆகி பனிஷ் பன்னிடலாம்
இதுல என்ன twist இருக்கு லஷ்மி..மல்லி உங்கள் magicகே எந்த விதமான அதிரடியும் இல்லாமல் கதையின் போக்கிலேயே பெரிய twist கொடுப்பது தான்.super epi வேறு சொல்ல வார்த்தைகளில்லை
Ha ha ha
Aamaamam poli chamiyaar agum moonjap paarungappaa
Udane petrorai anuppu-nathu enna? Pillaiyoda Jathagham vaanga solrathu enna?
Jet vegan thaan paa
Adutha last episodula pullak kuttikalodu vanthaalum aachirayap padurathukku illaiye Fathima dear
அவங்கம்மா, ரத்னம்மா இருவரையும்தி ட்டும் போது சொல்றேன்.எந்த சீன் பொன்ஸ்ம்மா
நான் டைம் சொல்லல, பானு..More than eight months, ungalukku pothathaa, Thangamalar dear?
Enakku oru Chinna santhegam, Mallika dear
Kadhaiye mudiyap poguthu innum Renukavoda maappillaiyaik kanome paa
Vivaagarathu kooda kidaichaachu appuramum Renuvoda new husband varalennu konjam kavalaiya irukku Mallika chellam