fathima.ar
Well-Known Member
அவங்களுக்கு மட்டும் இல்ல...
கணக்கு பண்றவங்களுக்கும் அப்படி தான்...
Raitu..
Kanakku panna evlo naal aagum..
Result positive ah negative ah evlo irukku
அவங்களுக்கு மட்டும் இல்ல...
கணக்கு பண்றவங்களுக்கும் அப்படி தான்...
என்ன உறுப்பினர் னு சொல்லிட்டே மணி..சங்கத்தலைவினு சொல்லுமாஎல்லா கதைக்கும் ஹீரோவுக்கு ஆதரவு
தரும் சங்க உறுப்பினர்..
உமா மனோஜ் அவங்களே இப்படி பேசலாமா...
சொல்லிடலாமே..என்ன உறுப்பினர் னு சொல்லிட்டே மணி..சங்கத்தலைவினு சொல்லுமா
டம்மி பீஸ் தானே சொன்னேன் பிடிக்கல னு சொல்லலையே
படுத்தாம பண்ணறது காதல் இல்லை ...மணி.....எமை ஆளும் நிரந்தரா
செம டைட்டில்..
இதுலயாவது ஹீரோயின் ஹீரோவ ரொம்ப படுத்தாம காதல் செய்வாங்களா
நமக்கு ஹீரோ யாருனே சந்தேகம் வந்துடுச்சு.....கொஞ்சம் கனமான பதிவு மல்லி.
இனி, அவள் ஒரு நல்ல நிலைக்கு வந்தபிறகுதான் அவளை கிருஷ் சந்திப்பானா........ இல்லை அவர்கள் ஒன்றுசேர மாட்டார்களா....