E36 Enai Meettum Kaathalae

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஏன்மா ரதி? எங்க பிரணவ்
டியரைப் பார்த்தா, உனக்கு
எப்படித் தெரியுது?
இ. வா.=ன்னா?
 

banumathi jayaraman

Well-Known Member
இதெல்லாம் சரியேயில்லை,
சவீதா செல்லம்
ரதி புள்ளைக் கிட்ட, கொஞ்சம்
சொல்லி வைங்க பா
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
ஆமா சவீ.... பதில் வரலை....சீக்கிரம் சொல்லுங்க ;)

பாப்பாக்கு இன்னும் பெயர் வைக்கலயா சவீ:)

நேத்து தான் FBல ஒரு ஜோக் படிச்சேன், சோறு வைக்கறது முக்கியமில்லை பேரு வைக்கிறது தான் முக்கியம்ன்னு நீ கேக்குறது பார்த்தா அப்படி தான்டா இருக்கு, பாப்பா பேரு அடுத்த பதிவுல கண்டிப்பா வரும்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top