E36 Enai Meettum Kaathalae

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
மனோபாரதி டியர், ரொம்பவே பாவம் பா
20 வயசுல, பெற்றோரை அநியாயமாக
இழந்து விட்டாளே
என்னதான் ரதியோட ஜாதகத்தில
பெற்றோர் கூட இருக்க மாட்டாங்க=ன்னு
இருந்தாலும், ஸ்ரீதரன், ஆள வைச்சு
இவங்களை கொன்றது தப்பு,
சவீதா செல்லம்
 

banumathi jayaraman

Well-Known Member
இயற்கையாக, மரணம் வரும் வரை
குமாரசாமியும், ஜானகியும், இன்னும்
கொஞ்ச காலம் இருந்திருப்பங்களே
இப்போ இழப்பு, ரதிக்கு தானே
 

banumathi jayaraman

Well-Known Member
ஹை, பெண் குழந்தை
பிறந்து விட்டதா?
அந்த குட்டிப் பொண்ணு,
பேரு என்ன, சவீதா டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
புள்ளத்தாச்சி, இப்படி அழுதால்
உடம்பு எதற்காகிறது?
நல்லவேளையா, ஆறுதலுக்கு
பிரணவ்வின் பெற்றோர், கூடவே
இருந்தாங்களே
 

banumathi jayaraman

Well-Known Member
அப்பாடா, கெட்ட எண்ணம் புடிச்ச
நாலு பேருக்கும் தண்டனை
கிடைத்து விட்டது, சவீதா செல்லம்
 

banumathi jayaraman

Well-Known Member
கோர்ட்டுக்கு வந்தும்,
இந்த கணேஷோட திமிர்,
அடங்கலையே பா, சவீதா டியர்
ரதி கிட்ட வன்மமாப் பேசுறான்
இனியும், வன்மம் வைச்சு,
இவன் என்னப் பண்ணப்போறான்?
 

banumathi jayaraman

Well-Known Member
அடடா, திருப்பியும் இந்த
மனோபாரதி, ஆரம்பிச்சுட்டாடா
குமாரசாமி, இவளுக்குப் பார்த்த
மாப்பிள்ளை, எங்க பிரணவ் தான்னு
ஏன் சொல்லலை=ன்னு கேட்டு,
பிரணவ்வை திருப்பியும் படுத்தத்
தொடங்கிட்டாளே
 

banumathi jayaraman

Well-Known Member
ஏன்மா சவீதா டியர்?
இதெல்லாம் நீங்க கேட்கிறது
இல்லையா?
எங்க பிரணவ்வே, இப்போ தான்
எல்லாத்தையும் ஒரு வழியா
செட்டில் பண்ணி முடிச்சு
அந்த அயோக்கியனுங்களை
போலீசில் புடிச்சு கொடுத்து
அக்கடா=ன்னு உட்கார்ந்தா,
இந்த ரதிப் புள்ளைக்கு
பொறுக்காதோ?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top