Thursday, July 23, 2026

Mallika S

Mallika S
11967 POSTS 398 COMMENTS

இருள் வனத்தில் விண்மீன் விதை -13 1

0
இருள் வனத்தில் விண்மீன் விதை -13 அத்தியாயம் -13 தான் என்ன பேசினாலும் வெடித்துச் சிதறி விடுவாள் என்பதை புரிந்திருந்த சர்வா இயலாமையுடன் மித்ராவை பார்த்தான்.  அவன் சொன்னதை வைத்து லிசி மீண்டும் இவன் வாழ்க்கைக்குள் வர...

Sillaena Oru Mazhaithuli 13 3

0
சாரதா, அன்னை தந்தையிடம் கருணா வந்துட்டான் என சொல்லிவிட்டு வந்தாள். கருணா “ஹாய் சுபி.. என்ன வந்துட்ட.. தூக்கிட்டு வந்தாளா உன்னை” என்றான் கிண்டலாக. சாரதா சத்தமாக சிரித்தாள். சுபி “அண்ணனும் தங்கையும் மிரட்டிதானே கூட்டி வந்தீங்க.....

Sillaena Oru Mazhaithuli 13 2

0
இந்தமுறை கருணா வந்தான்.. சுபி விசாகன் இருவரும் வாசல் வந்தனர்.. கருணா “எப்படி இருக்க விசா” என்றான். விசாகன் லேசாக புன்னகையோடு “ம்..” என விளையாடிக் கொண்டே பதில் சொன்னான். கருணா “ஏன் சுபி வீட்டுக்கு...

Sillaena Oru Mazhaithuli 13 1

0
சில்லென புது மழைத்துளி! 13 மறுநாள் ஸ்ரீ வினு இருவரும்  காலையிலிருந்து விசாகனை பார்த்துக் கொண்டனர். சுபி, சற்று நேரம் உறங்கிவிட்டு.. கிளினிக் சென்றுவிட்டு, மருத்துவமனை வந்து சேர்ந்தாள். கருணா, சுபிக்கு அழைத்தான் அந்த நேரத்தில்.. விசாகனை பற்றி...

தென் பாண்டி மீனாள் 9 2

0
"சும்மா சொல்லாத. நீயாவது லவ் பண்றதாவது" என்று விடுமுறைக்கு வந்திருந்த வினய் வாரிவிட, மற்றவர்களும் அதை பார்வையில் பிரதிபலித்தனர். "நான் ஏன் சும்மா சொல்ல போறேன். ஏன் என்னை பார்த்தா லவ் பண்ற மாதிரி...

தென் பாண்டி மீனாள் 9 1

0
தென் பாண்டி மீனாள் 9 "எனக்கு இன்னொரு ஆசையும் இருக்கு" என்று தன் காதலை வெளிப்படுத்திய நாளில் பானுமதியின் கை பிடித்து சொன்னார் தயாளன். "இதை ஆசைன்னு சொல்றதை விட ரொம்ப வருஷமா எனக்குள்ள இருக்க...

பால் வீதிப் புன்னகை 26 3

0
மித்ரா கண்களை கூட சிமிட்டவில்லை. அவனையும், அவன் உயர்த்திய கரத்தையும் அழுத்தமாய் பார்த்தாள். தன்னையே நொந்து கொண்ட திரு மெதுவாய் கைகளை கீழே இறக்கினான். “கற்பு ஒரு நெறி என்றால் அஃதை ஆணுக்கும்,...

பால் வீதிப் புன்னகை 26 2

0
கார்த்திக் மிக நிதானமாக, “சரி டம்மி டீம் போட்டுக்கலாம். டீமுக்கு நாலு பேர் போதும் இல்லையா. மித்து நீ, நான்,மம்மி, டாடி ஒரு டீம். திரு, இன்பன், புகழ், பிருந்தா ஒரு டீம்....

பால் வீதிப் புன்னகை 26 1

0
பால்வெளி – 26 திரு கார்த்திக்கின் தோளில் சாய்ந்து கண் கலங்குவோம் என்று கனவில் கூட நினைத்திருக்க மாட்டான். அவன் கிஞ்சித்தும் எண்ணிப் பார்க்காத சம்பவங்கள் தானே நடந்தேறிக் கொண்டிருக்கிறது. ஒரு மணி நேரத்திற்கு முன்...

Sillaena Oru Mazhaithuli 12

0
சில்லென புது மழைத்துளி! 12 இருவரும் உணவகத்திற்கு வந்தனர். சுபியின் முகம் தெளியவில்லை. கரண் “என்ன ஆர்டர் பண்ண.. பிரியாணி” என்றான். சுபிக்ஷா “ரசம் சாதம்” என்றாள், ஏதோவொரு நினைவில். கரண் “என்ன.. ரசமா” என்றான். சுபிக்ஷா இயல்பாக “இல்ல, தயிர்...

Adangaamalae Alaipaaivathaen Manamae 27

0
அத்தியாயம் -27 ஹர்ஷா அறையில் தலையில் கை வைத்து கொண்டு அமர்ந்திருந்தான். அண்ணனுடன் பேச வந்த மித்ரா. அவன் இருக்கும் நிலை கண்டு தயக்கத்தோடு நிற்க “என்ன வேணும் மித்து? எவ்ளோ நேரம் இப்படியே பார்த்துட்டு...

Adangaamalae Alaipaaivathaen Manamae 26

0
அத்தியாயம்-26 ராஜு “என்ன ஹாசி அமைதியா இருந்தா என்னா அர்த்தம். எதாவது சொல்லுடா” ரஞ்சன் அடுத்த வாய் தோசையை விண்டு வாயில் வைத்தவாறே “அவ அமைதியா இருக்கும்போதே தெரியலையாப்பா. அவளுக்கு இதுல…..” ஹாசி, “எனக்கு சம்மதம்ப்பா” என்க,...

பால் வீதிப் புன்னகை 25 2

0
இம்முறை கார்த்திக் நேரடியாக திருவிற்கு அழைத்திருந்தான். அவன் மறுமொழிக்கு காத்திருக்காமல், “பிருந்தாவோட மென்டார் நீங்க தான். இந்த டைம் கண்டிப்பா நீங்க பெங்களூர் வரணும். அவளை நேரடியா வாழ்த்தணும். வெளிய சொல்லாட்டியும் அவங்க...

பால் வீதிப் புன்னகை 25 1

0
பால்வெளி – 25     மூன்று வருடங்களுக்கு பிறகு.  தன் கையில் இருந்த புத்தகத்தை அன்றுடன் பதினாறாவது முறையாக படித்துக் கொண்டிருந்தான் திரு. எத்தனை முறை படித்தாலும், அந்த புத்தகம் அவனுக்கு சலிப்பை ஏற்படுத்துவதில்லை. அதற்கு இரு...

Sillaena Oru Mazhaithuli 11 2

0
சுபிக்கு இருக்கும் உறவுகளே சொற்பம்.. அதிலும் அவளின் அக்கா வீட்டுகாரர் அவளுக்கு மிக முக்கியம். அவர்தான் அவளின் இந்த சென்டர் வைத்து.. அவளை தனிமனுஷியாக மாற.. எல்லோரின் அனுமதியையும் வாங்கி தந்தவர். அவர்தான்...

Sillaena Oru Mazhaithuli 11 1

0
சில்லென்ற புது மழைத்துளி! 11 ஒரு விடுமுறைதினம்.. கருணாவிற்கு, காலையிலிருந்து பிரகாஷூம் சாரதாவும் அழைத்து பேசியமயம். ‘இல்ல கண்டிப்பா இன்னிக்கே பாரு..’ என சாரதா நெருக்கிக் கொண்டிருந்தாள் அண்ணனை. பிரகாஷ் “கருணா, கல்யாணம் செய்துக்கனும்ன்னு ஆகிடுச்சி.. நீ...

Sillaena Oru Mazhaithuli 10 2

0
சுபி, கருணாவை பார்த்துவிட்டு மீண்டும் நொந்துக் கொண்டாள்.. இவன்கிட்ட வேற விளக்கம் சொல்லணும்.. என்ன நினைச்சிகிட்டானோ.. எப்படி பார்ப்பது கரனை.. என எண்ணி அவஸ்த்தையாக அமர்ந்திருந்தாள் பெண்.  கருணாவும் இவளை பார்த்துவிட்டான்.. அவனுக்கும் உள்ளே...

Sillaena Oru Mazhaithuli 10 1

0
சில்லென புது மழைத்துளி! 10 வீரா காத்திருந்தான், சுபியும் தன் பெரியப்பாவும் வரும்வரை. இப்போது இருவரும் வந்தனர். சுபி தன்னறைக்கு சென்றுவிட்டாள். வீரா பெரியப்பாவிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்தான். ஆனால், அவரோ ஏதும் பேசவில்லை யோசனையில் இருந்தார். மறுநாள்...

Inaiyaaga Nee Un Thunaiyaaga Naan 3

0
இணையாக நீ உன் துணையாக நான் 3 காளியிடம் கோபமாக கத்திவிட்டு வந்த புகழேந்திக்கு என்ன முயன்றும் மனது ஆறவில்லை. அவனுடைய இந்த முப்பது வயதிற்கு இதுவரை எந்த பெண்ணின் பின்னாலும் சென்றவன் கிடையாது.  கல்லூரிக்காலத்தில்...

Sillaena Oru Mazhaithuli 9

0
சில்லென புது மழைத்துளி! 9 செந்தூரன், லாவண்யா மற்றும் அவர்களின் குழந்தையோடு ரெசார்ட் வந்துவிட்டான்.  கருணா சாரதா இருவரும்தான் குருவினை கூட்டிக் கொண்டு வந்தனர். குருவிடம் எதுவும் சொல்லவில்லை. கருணா, வீட்டாரிடம் கண்டிப்பாக சொல்லிவிட்டான், அவன் போக்கில்...
error: Content is protected !!