Aarudhra jeevitha
கல்யாண அகதிகள்
பெண் என்பவள் பூவைப்போல.. பெண் என்பவள் அக்னி சிறகு.. பெண்கள் நாட்டின் கண்கள்.. என்று இஷ்டத்துக்கு தூய தமிழில் பெண்களைப் பற்றி எழுதினாலும் அங்காங்கே பெண்கள் வதைக்கப்படுகிறார்கள் சித்திரவதை செய்யப்படுகிறார்கள் ஏன் ஒரு...