Durga Elango Well-Known Member Oct 31, 2020 #23 Nice update. Nan kooda mulichu kitu irukean enna plan guru
Vasanthinadarajan Well-Known Member Oct 31, 2020 #28 சூப்பர் பதிவு. அவனுங்களுக்கு பிள்ளை வேணும்னு அந்த நாய் பத்மப்ரியா பண்ணிய வேலைக்கு உதைக்கானும் இதில ஜெய் நாய் வேற கீதா மேலே பழிய போடுகிறான்!!! இவனுங்க தப்பும் பண்ணியும் மறுபடியும் மறுபடியும் தப்பு பண்ணுறாங்களே செருப்பாலே அடிக்கும்!!!
சூப்பர் பதிவு. அவனுங்களுக்கு பிள்ளை வேணும்னு அந்த நாய் பத்மப்ரியா பண்ணிய வேலைக்கு உதைக்கானும் இதில ஜெய் நாய் வேற கீதா மேலே பழிய போடுகிறான்!!! இவனுங்க தப்பும் பண்ணியும் மறுபடியும் மறுபடியும் தப்பு பண்ணுறாங்களே செருப்பாலே அடிக்கும்!!!
S Saroja Well-Known Member Oct 31, 2020 #29 நல்லா சொல்றான் யா டீடெயிலு கேப்மாரி கீதா இந்த கேடுகெட்ட நாய் சொன்ன அழகுபத்தின விசயத்தை பெருசாவே எடுத்தக்கூடாது இவங்க அம்மா இதுங்களோட அசிங்க நடத்தையில் தற்கொலை பண்ணிட்டாங்களா இனி இவனுங்கள வக்கீல் கவனிச்சுக்குவான்
நல்லா சொல்றான் யா டீடெயிலு கேப்மாரி கீதா இந்த கேடுகெட்ட நாய் சொன்ன அழகுபத்தின விசயத்தை பெருசாவே எடுத்தக்கூடாது இவங்க அம்மா இதுங்களோட அசிங்க நடத்தையில் தற்கொலை பண்ணிட்டாங்களா இனி இவனுங்கள வக்கீல் கவனிச்சுக்குவான்